4 கிரகங்களின் இடப்பெயர்ச்சி.., வருட இறுதியில் பணம், தங்கத்தால் திளைக்கப்போகும் 4 ராசிகள்
புத்தாண்டை வரவேற்க பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. அந்தவகையில் இம்மாத இறுதியில் நான்கு கிரகங்கள் இடப்பெயர்ச்சி அடைகின்றன.
இந்த இடப்பெயர்ச்சிகளால் 4 ராசியினருக்கு வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
அந்தவகையில் செல்வத்தை பெற்று திகைத்து வாழப்போகும் ராசியினர் யார் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
மேஷம்
கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசியாக மேஷம் இருக்கிறது. கிரக மாற்றத்தினால் நிதி பாதுகாப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்ததை விட நல்ல வருமானத்தை பெறுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் தொடங்கலாம். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாயங்கள் அதிகரிக்கும்.
ரிஷபம்
கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசியாக ரிஷபம் இருக்கிறது. இதனால் ஊதிய உயர்வுடன் பணி உயர்வும் கிடைக்கும். புதிய இடம் வாங்குவீர்கள். வருமானம் பல மடங்காக அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அதற்கான யோகம் கிடைக்கும்.
மிதுனம்
கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசியாக மிதுனம் இருக்கிறது. மிதுன ராசியினர் தங்கள் தொழிலில் பெரும் லாபம் பெறுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதியம் உயரும். நீண்ட நாட்களாக நினைத்தவற்றை வாங்கலாம். வாழ்வில் பல மகிழ்ச்சி கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |