குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 23, 2024 06:52 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜ குருவாக போற்றப்பட்டு வருகிறார்.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவைகளுக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே 1ஆம் திகதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார்.

இவருடைய இடமாற்றம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

கடகம்

  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • குடும்பத்தில் சுப பலன்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் குறை இருக்காது.
  • நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.

குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis Get Lucky Due To Guru Bhagwans Transit

சிம்மம்

கன்னி

  • மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கட்டாயம் கிடைக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  • திட்டமிட்டபடி ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். 

குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis Get Lucky Due To Guru Bhagwans Transit

தனுசு

  • நல்ல யோகத்தை தரபோகின்றது.
  • வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்.
  • வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் சாதகமாக முடிவடையும்.
  • தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.
  • நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
  • பண வரவில் இந்த குறையும் இருக்காது.   

குருவின் இடமாற்றம்.., சிம்மாசனம் ஏறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis Get Lucky Due To Guru Bhagwans Transit

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US