உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 02, 2024 10:52 AM GMT
Report

நவகிரகங்களின் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

அந்த வகையில் சனிபகவான் மார்ச் 18 ஆம் திகதி அன்று உதயமாக உள்ளார்.

சனிபகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்

பணத்தை கொட்டும் குரு.., மகுடம் சூடப்போகும் 4 ராசியினர்

மேஷம் 

  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • குடும்பத்தில் அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பற்றி தரும்.
  • தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Lucky From The Rising Of Saturn

ரிஷபம்

  • மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கக்கூடும்.
  • மேலும் சம்பள உயர்வு கிடைக்கும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
  • சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Lucky From The Rising Of Saturn

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

கஜலட்சுமி யோகம்: கோடீஸ்வரராக மாறப்போகும் 3 ராசியினர்

சிம்மம்

  • நீண்ட நாட்களாக தடைபட்ட கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
  • வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.
  • பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Lucky From The Rising Of Saturn

துலாம்

  • பல சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பண வரவில் எந்த குறையும் இருக்காது.

உதயமாகும் சனி.., செல்வத்தை குறைவில்லாமல் பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Lucky From The Rising Of Saturn

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US