உதயமாகும் புதன்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 24, 2024 09:25 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடிய புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார்.

அந்த வகையில், புதன் பகவான் அஸ்தமன நிலையில் இருந்து கடந்த மார்ச் 15ஆம் திகதியன்று மீன ராசியில் உதயமானார்.

புதன் பகவானின் உதயம் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.   

மேஷம் 

  • மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.  

உதயமாகும் புதன்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Yoga By Lord Mercury

ரிஷபம்

  •  பண வரவு அதிகரிக்கப் போகின்றது.
  • புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உங்களை சுற்றி உள்ளவர்களால் மரியாதை அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நோய் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.    

உதயமாகும் புதன்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Yoga By Lord Mercury

கன்னி

  • உயர்வை தர போகின்றது.
  • மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • குடும்ப உறுப்பினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

உதயமாகும் புதன்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Yoga By Lord Mercury

துலாம்

  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.
  • சக ஊழியர்களால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.   

உதயமாகும் புதன்.., கட்டுக்கடங்காத பணமழை பெறப்போகும் 4 ராசியினர் | 4 Rasis That Get Yoga By Lord Mercury

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US