கூகுளில் தேடவே கூடாத 4 விடயங்கள்.., சிறைக்கு செல்ல கூட வாய்ப்புள்ளது
கூகுளில் தகவல் தேடுவது அனைவரின் வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது.
அனைத்து கேள்விக்கும் கூகுளில் பதில் கிடைத்தாலும், சில தேடல்கள் ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அந்தவகையில், கூகுளில் தேடவே கூடாத 4 விடயங்களை பற்றி பார்க்கலாம். இதனால் உச்சபட்சமாக சிறைக்கு கூட செல்லலாம்.
என்னென்ன தெரியுமா?
குண்டு தயாரிப்பது எப்படி என கூகுளில் தேடுவது ஒரு கிரிமினல் குற்றம். இவ்வாறு தேடுவது Search History Security Agency கண்ணில் பட்டால், சிறைக்கு செல்லக்கூடும்.
குழந்தைகள், பருவ வயதுக்கு வராதவர்கள் இவர்களைப் பற்றிய துஷ்பிரயோக வீடியோக்களைத் தேடுவதும் கிரிமினல் குற்றம். இதற்கும் கடுமையான சட்டம் உள்ளது. குறைந்தபட்சம் 5 முதல் 7 வருடம் வரைக்கும் சிறைக்கு செல்லக்கூடும்.
கூகுளில் Hacking Tutorial, Hacking Software இதை பற்றி தேடுவதும் குற்றம். இதற்கு கடுமையான தண்டனை உண்டு.
கூகுளில் பைரசி படங்களைத் தேடுவதும், டவுன்லோட் செய்வதும் குற்றம். இதற்காக 3 வருஷம் ஜெயில், 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதாக வரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |