சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை.., லாபம் மேல் லாபத்தை பெறப்போகும் 4 ராசிகள்

Sevvai Peyarchi Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 11, 2024 03:35 PM GMT
Report

நவகிரகங்களின் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான்.

இவர் செல்வம், செழிப்பு, காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

அந்த வகையில், சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவதால் நாளை (டிச.12) பிரதியுதி யோகம் உருவாக உள்ளது. இதனால் 4 ராசியினர் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

விருச்சிகம்

  • பொருளாதார நிலை பலமடையும்.
  • தொழிலும் லாபம் கிடைக்கும்.
  • முதலீட்டால் பண பலன் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை.., லாபம் மேல் லாபத்தை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Lucky Due To Venus Mars Conjunction

துலாம்

  • வணிகத்தில் பெரும் முன்னேற்றம் காண்பீர்கள்.
  • பொருளாதாரம் வலுபெறும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும்.
  • திருமண வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும்.

சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை.., லாபம் மேல் லாபத்தை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Lucky Due To Venus Mars Conjunction

ரிஷபம்

  • நிலம் மற்றும் சொத்து ஆகியவற்றில் இருந்து பண பலன் அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • தொழிலில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
  • பொருளாதாரம் வலுபெறும்.
  • ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள்.

சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை.., லாபம் மேல் லாபத்தை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Lucky Due To Venus Mars Conjunction

மேஷம் 

  • இவர்களின் வாழ்வில் பொருளாதார நிலை சிறப்பான இடத்தை அடையும்.
  • தொழிலில் லாபம் கொட்டும்.
  • சுக்கிரன் அனுகிரகம் கிடைக்கும்.
  • பணியிடத்திலும் சாதகமான சூழல் உருவாகும்.
  • முதலீட்டில் பெரிய பலன்கள் கை மேல் கிடைக்கலாம்.        

சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை.., லாபம் மேல் லாபத்தை பெறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Lucky Due To Venus Mars Conjunction

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US