கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Feb 12, 2026 08:14 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், புதன் பிப்ரவரி 10ஆம் தேதி புதன் கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் புதன் தற்போது இருமடங்கு பலத்துடன் உள்ளார்.

மேலும், புதன் கும்ப ராசியில் உதயமாகும் போது, சுக்கிரனுடன் சேர்ந்து ஏற்கனவே லட்சுமி நாராயண ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார்.

அந்தவகையில், புதனின் உதயத்தால் குறிப்பிட்ட 4 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

இன்று இடமாறும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • தொழிலில் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
  • வேலையில் நல்ல வெற்றியை அடைவார்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • தொழிலதிபர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
  • சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Budhan Bhagavan

மிதுனம்

  • அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
  • அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.

கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Budhan Bhagavan

சிம்மம்

  • சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
  • நிதி பிரச்சனைகள் குறையும்.
  • சிறிய முதலீடுகளும் நல்ல பலனைத் தரும்.
  • வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
  • வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • பெரிய முயற்சியில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
  • நிதி தொடர்பான முடிவுகள் நீண்ட கால நன்மைகளை வழங்கும்.

கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Budhan Bhagavan

கும்பம்

  • வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • வங்கி தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
  • கடன் பிரச்சனைகள் தீரும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • காதல் உறவுகள் வலுவடையும்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் தீரும்.

கும்பத்தில் உதித்த புதன்.., கோடிகளில் புரளப்போம் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Budhan Bhagavan

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US