இன்று மிதுனத்திற்கு செல்லும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்
Budhan Peyarchi
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் ஜூன் 29ஆம் திகதியான இன்று புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த மிதுன ராசிக்கு புதன் சுமார் ஒரு வருடம் கழித்து நுழையவுள்ளார். மேலும், ஜூன் 22 ஆம் தேதி வரை இதில் இருப்பார்.
அந்தவகையில், மிதுன ராசியில் புதன் நுழைவதால் குறிப்பிட்ட 4 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்

சிம்மம்
- முன்னேற்றத்திற்கான கதவுகள் திறக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- இதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய வருமான வழிகள் திறக்கும்.

துலாம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- எந்த வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும்.
- பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

மீனம்
- நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நிறைவேறும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US