கடக ராசியில் பாய்ந்த செவ்வாய்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள்

Sevvai Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Oct 25, 2024 07:00 AM GMT
Report

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.

தற்போது செவ்வாய் கிரகம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். தற்போது சனியும் கடகத்தில்தான் இருக்கிறது.

வருகின்ற 2025ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி வரை அங்கேயேதான் பயணம் செய்வார்.

செவ்வாய் - சனி சேர்க்கையால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகம் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தாக்கத்தை உண்டாக்கும். 

ரிஷபம்

  • தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  • எந்த பணியையும் வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள்.
  • அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கு கூடுதல் நன்மை வரும்.
  • நினைத்த பதவியும் கிடைக்கும், அதனால் பணமும் கொட்டும்.
  • வாழ்வில் வரும் சவால்கள் தைரியமாக எதிர்கொண்டு அதில் வெற்றியை ருசிப்பீர்கள்.

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Mars Transit

மிதுனம்

  • நல்ல காலம் பிறந்துள்ளது.
  • உங்களின் பணிகள் அனைத்தும் பாராட்டுக்கு உள்ளாகும்.
  • மதிப்பும் அதிகரிக்கும்.
  • வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • மாணவர்களுக்கும் இது நல்ல காலத்தை உண்டாக்கும்.
  • திருமண உறவும் பலமாகும்.

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Mars Transit

துலாம்

  • இது அற்புதமான காலகட்டமாகும்.
  • இந்த காலகட்டத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • பணியில் பெரிய உச்சத்தை அடைவீர்கள்.
  • முதலாளி உங்கள் பணியால் மகிழ்ச்சியில் திழைத்துப்போவார்.

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Mars Transit

கும்பம்

  • நன்மையை தர உள்ளது.
  • பணியிலும், வியாபாரத்திலும் நன்மை உண்டாகும்.
  • புது வேலையை அல்லது புது வியாபாரத்தை தொடங்க இது உகந்த நேரமாகும்.
  • வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும்.        

கடக ராசியில் பாய்ந்த செவ்வாய்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Mars Transit

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US