ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 16, 2026 08:09 AM GMT
Report

நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன.

இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரையும், ஒரு நட்சத்திரத்தில் 240 நாட்கள் வரையும் பயணிப்பர்.

இந்நிலையில், தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பயணித்து வருகின்றனர்.

அஸ்தமனமான சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

அஸ்தமனமான சனி.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

இந்நிலையில் இவ்விரு கிரகங்களும் ஒரே நாளில் அதாவது மார்ச் 29ஆம் திகதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளனர்.

இந்த பெயர்ச்சியின் போது ராகு சதயம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும், கேது மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளனர்.

அந்தவகையில், ஒரே நாளில் ராகு- கேது இடமாறுவதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

மேஷம்

  • வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை காண்பார்கள்.
  • திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
  • செலவுகள் குறையும்.
  • இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
  • திடீர் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Rahu Ketu Transit

விருச்சிகம்

  • சாதகமான சூழல் உருவாகும்.
  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கத் தொடங்கும்.
  • வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும்.
  • புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.

ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Rahu Ketu Transit

மிதுனம்

  • வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
  • நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
  • கடன் தொல்லை நீங்கும்.
  • நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும்.
  • சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
  • தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும்.
  • பெற்றோரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Rahu Ketu Transit

மீனம்

  • நிதி நிலை உயரும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • கடன் பிரச்சனைகள் குறையும்.
  • வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் தேடி வரும்.
  • காதலுக்கு பெற்றோர்கள் பச்சை கொடி காட்டுவார்கள்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.  

ஒரே நாளில் இடமாறும் ராகு- கேது.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Money Due To Rahu Ketu Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US