மீனத்தில் உதிக்கும் சூரியன்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Mar 11, 2026 07:47 AM GMT
Report

நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சூரியன் மார்ச் 15ஆம் திகதி மீன ராசிக்கு செல்லப்போகிறார்.

மீனத்தில் சூரியன் சுமார் 12 மாதம் கழித்து நுழையவுள்ளார். இந்த மீன ராசியில் ஏற்கனவே பல கிரகங்கள் உள்ளன.

இந்நிலையில் சூரியனும் மீன ராசியில் செல்வதால் குறிப்பிட்ட 4 ராசிகள் கஷ்டத்தை அனுபவிக்கப்போகின்றனர். 

மீனத்தில் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்

மீனத்தில் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்

கன்னி

  • கூட்டு தொழிலில் கவனமாக இருக்க வேண்டும்.
  • தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும்.
  • பணியிடத்தில் நற்பெயர் கெடும்.
  • அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும்.

மீனத்தில் உதிக்கும் சூரியன்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Problem Due To Sun Transit

கும்பம்

  • மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.
  • தேவையற்ற செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும்.
  • சேமித்து வைத்த பணம் கரையும்.
  • குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவுகளில் விரிசல் ஏற்படும்.
  • தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது.
  • உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

மீனத்தில் உதிக்கும் சூரியன்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Problem Due To Sun Transit

சிம்மம்

  • சோதனை காலமாக இருக்கும்.
  • எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்க தாமதமாகும்.
  • தன்னம்பிக்கை குறையும்.
  • பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள்.
  • குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள்.

மீனத்தில் உதிக்கும் சூரியன்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Problem Due To Sun Transit

மீனம்

  • நிறைய மன அழுத்தங்களை சந்திக்க நேரிடும்.
  • தேவையற்ற கோபத்தால் உறவுகளில் விரிசல் ஏற்படும்.
  • கண் பிரச்சனைகள், தலைவலி, உடல் சூடுகளால் சிரமப்படக்கூடும்.
  • அரசு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.    

மீனத்தில் உதிக்கும் சூரியன்.., கஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Get Problem Due To Sun Transit

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

        

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US