வரிசையாக இடம்பெயரும் கிரகங்கள்.., தொடர்ந்து பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Jan 05, 2025 08:31 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தில் ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை மாற்றுகின்றன.

அந்தவகையில் இந்த புத்தாண்டில் தனுசு மற்றும் மகரத்திற்கு இடையில் புதன் இடப்பெயர்ச்சி அடைவது, மீன ராசியில் சுக்கிரன் நுழைவது, மகர ராசியில் சூரியன் இடப்பெயர்ச்சி அடைவது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதனால் இந்த ஆண்டில் நான்கு ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

அசுர வேகத்தில் முடி வளர தேங்காய் எண்ணெய்+ கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?

அசுர வேகத்தில் முடி வளர தேங்காய் எண்ணெய்+ கறிவேப்பிலை.., எப்படி பயன்படுத்துவது?

மேஷம்

  • மிகவும் சாதகமான காலகட்டமாக இருக்கும்.
  • தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதோடு அவர்களை தேடி பல வாய்ப்புகள் வரும்.
  • சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும்.
  • புதிய உறவுகளை உருவாக்க இது சிறந்த நேரம்.
  • இல்லற வாழ்க்கை இணக்கமாக இருக்கும்.
  • முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணையினர் ஆதரவாக இருப்பார்கள்.
  • நீண்ட காலமாக நிறைவேறாத சில ஆசைகள் இந்த மாதம் நிறைவேற வாய்ப்புள்ளது.

வரிசையாக இடம்பெயரும் கிரகங்கள்.., தொடர்ந்து பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs Get All Benefits In This Year

ரிஷபம்

  • புதிய பொறுப்புகள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • சக ஊழியர்களும், மேலதிகாரிகளும் முயற்சிகளை அங்கீகரிப்பார்கள்.
  • வீட்டில் நல்லிணக்கம் நிலவும்.
  • பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புள்ளது.
  • வியாபாரிகளுக்கு விரிவாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கும்.
  • பெரிய வெற்றிகளை அடைய மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்.

வரிசையாக இடம்பெயரும் கிரகங்கள்.., தொடர்ந்து பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs Get All Benefits In This Year

சிம்மம்

  • முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புகள் திறக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.
  • பணிபுரியும் இடத்தில் அனைவரது பாராட்டையும் பெறுவார்கள்.
  • மிகப்பெரிய வெற்றி தேடிவரும்.
  • குடும்பச்சூழல் சிறப்பாக இருக்கும்.
  • நம்பிக்கையும், உந்துதலும் குடும்பத்தில் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும்.

வரிசையாக இடம்பெயரும் கிரகங்கள்.., தொடர்ந்து பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs Get All Benefits In This Year

துலாம்

  • பெரிய வெற்றிகளை எதிர்பார்க்கலாம்.
  • கூட்டு வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் சிறப்பான லாபத்தைப் பெறலாம்.
  • வாழ்க்கை துணையின் ஆதரவு முக்கிய சிறப்பம்சமாக இருக்கும்.
  • ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள்.

வரிசையாக இடம்பெயரும் கிரகங்கள்.., தொடர்ந்து பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodiac Signs Get All Benefits In This Year

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US