இந்த ராசிக்காரர்களுக்கு காதலர் தினத்தில் துணை கிடைக்குமாம்!!

Valentine's day
By Sivaraj Feb 08, 2024 01:51 AM GMT
Report

காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் திகதி நான்கு ராசிகளுக்கு காதல் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இந்த காதலர் தினத்தில் புதிய உறவில் ஈடுபட வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருமணமாகாதவர்கள் இந்த தினத்தில் தங்களது வாழ்க்கைத் துணையை காண்பார்கள்.

அதேபோல் திருமணமானவர்கள் அல்லது காதலில் இருப்பவர்கள் உறவில் ஆழமாக செல்வீர்கள். 

4 zodiac signs will meet partner in feb 14

கடகம்

காதலித்து வருபவர்களுக்கு திருமண கைகூடும் வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்கள் புதிய வாழ்க்கையைத் துணையை அடையும் வாய்ப்பு உள்ளது.

காதலியை தேடுபவர்களுக்கு இந்த பிப்ரவரி 14ஆம் திகதி நல்லது நடக்கலாம். 

4 zodiac signs will meet partner in feb 14

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கார்களில் இந்த ஆண்டில் சிலர் காதல் துணையைப் பெறுவார்கள்.

அதேபோல் உறவில் இருப்பவர்களின் காதல் வலுவடையும். காதல் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த காதலர் தினத்தில் ஆச்சரியம் காத்திருக்கிறது. 

4 zodiac signs will meet partner in feb 14

மகரம்

மகர ராசியில் சிலருக்கு நிச்சயமாக காதல் துணை கிடைக்கும். காதலிக்கும் நபர் தங்கள் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடுவார்கள்.

இதன்மூலம் காதலில் உங்கள் உறவு வழக்கத்தை விட அதிகமாக வலுவடையும். 

4 zodiac signs will meet partner in feb 14

(குறிப்பு: இணைய தகவல்கள் மற்றும் அனுமானங்கள் மூலம் கொடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்)   

4 zodiac signs will meet partner in feb 14

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US