அஸ்தமனமாகும் சனி பகவான்.., கவனமாக இருக்கவேண்டிய 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Feb 04, 2025 03:30 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

தற்போது, கும்ப ராசியில் சஞ்சரித்து இருக்கும் சனி பகவான், பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமிப்பார்.

இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

அஸ்தமனமாகும் சனி பகவான்.., கவனமாக இருக்கவேண்டிய 4 ராசிகள் | 4 Zodiac To Face Tough Time Due To Shani Bhagavan

மேஷம்

  • இல்லத்தில் சண்டை-சச்சரவுகள் ஏற்படலாம்.
  • உங்கள் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கான விஷயங்கள் நடக்கலாம். எனவெ, பார்த்து செயல்பட வேண்டியது நல்லது.
  • எது பேசினாலும், யோசித்து அறிந்து பேச வேண்டும்.

கடகம்

  • தொழில் ரீதியாக கொஞ்சம் பிரச்சனைகளை சந்திக்கலாம்.
  • அலுவலகத்தில் உங்களை பற்றி அவதூறான கருத்துகள் எழலாம்.
  • உடன் இருப்பவர்களுடன் சண்டை எழலாம்.

சிம்மம்

  • தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம்.
  • வாழ்க்கை துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
  • நிதி இழக்கும் வாய்ப்புகளும் உள்ளது.

மகரம்

  • கொஞ்சம் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
  • பிறர் பேசும் சுடுசொல் கூட பெரிய சண்டையில் இழுத்து விட்டுவிடும்.
  • ஒரு சிலர் மீது தேவையின்றி கோபப்படுவர்.

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US