ஒரே மாதத்தில் நிகழும் 3 பெயர்ச்சிகள்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
ஒவ்வொரு மாதம் பிறக்கும் போதும் கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.
அந்தவகையில், ஆகஸ்ட் 17, 2025 அன்று, சூரியன் 01:41 மணிக்கு சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
அதேபோல் ஆகஸ்ட் 21, 2025 அன்று, சுக்கிரன் 13:44 மணிக்கு கடக ராசியில் சஞ்சரிக்கிறார் மற்றும் ஆகஸ்ட் 30, 2025 அன்று, புதன் 16:39 மணிக்கு சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.
இந்த சக்திவாய்ந்த கிரக மாற்றங்களால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் கதவை திறக்கப் போகிறது.
மேஷம்
- அதிக வருமானத்தையும், அதிர்ஷ்டத்தையும் பெறலாம்.
- நிதி நிலை மாற்றத்தால் குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி ஏற்படும்.
- பல வழிகளிலிருந்து பண வரவு இருக்கும்.
- பொருளாதார நிலை கணிசமாக உயரும்.
- வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடலாம்.
- வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறும்.
- மருத்துவ செலவுகள் குறையும்.
சிம்மம்
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- வாகனங்கள் மற்றும் புதிய வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும்.
- அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- இந்த காலம் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருக்கும்.
- மூதாதையர் சொத்துக்கள் கைக்கு வரும்.
- கடன் பிரச்சினைகள் கணிசமாக குறையும்.
- நிதித் திட்டங்கள் வெற்றிகரமாக இருக்கும்.
- சேமிப்பை அதிகரிக்கும்.
துலாம்
- சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது.
- நிதிரீதியாக பல நன்மைகள் கிடைக்கும்.
- அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடனான உறவுகள் கணிசமாக மேம்படும்.
- வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
- குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடலாம்.
- மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.
- குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
- குழந்தைகளின் விருப்பங்கள் நிறைவேறும்.
- வணிகர்கள் வியாபாரத்தில் நிறைய வெற்றிகளைப் பெறலாம்.
தனுசு
- தொழில் மற்றும் தனிப்பட்ட வாழக்கையில் அற்புதமான மாற்றங்களை அளிக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அனைத்து திட்டங்களையும் வெற்றிகரமாக முடிக்க முடியும்.
- புதிய வருமான ஆதாரங்களால் லாபம் அதிகரிக்கும்.
- முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும்.
- செல்வத்தை அதிகரிக்கும்.
- போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட கால இலட்சியங்கள் இப்போது நிறைவேறலாம்.
- நிதிநிலை வலுவடைவதால் ஆடம்பர வாழ்க்கை கனவு நிறைவேறும்.
- வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் சிறந்த பலன் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |