மேஷத்தில் பெயர்ச்சியாகும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Apr 01, 2025 07:10 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவான் வரும், மே 7, 2025 வரை குருவின் அதிபதி ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.

உருவான கஜகேசரி யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

உருவான கஜகேசரி யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

இதனிடையே மார்ச் 15ஆம் திகதி வக்ர நிலையில் இருந்த புதன் வரும் ஏப்ரல் 7ஆம் திகதி மாலை 4.04 மணிக்கு மீண்டும் நேராக பயணிப்பார்.

இதன்பின் மே 7ஆம் திகதி புதன் மேஷ ராசியில் நேரடி நிலையில் பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக 4 ராசிக்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • தொழிலில் திடீர் வளர்ச்சி, பண லாபம் ஏற்படலாம்.
  • நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
  • பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • பண பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
  • ஆரோக்கியம் மேம்படும்.
  • வேலைகள் முழுமையாக நிறைவுபெரும்.
  • வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேஷத்தில் பெயர்ச்சியாகும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budan Peyarchi

ரிஷபம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.
  • பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
  • தடைபட்ட திட்டங்கள் இப்போது நிறைவு பெறும்.
  • வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • வீட்டில் மகிழ்ச்சி நிலவும், செல்வம் குவியும்.
  • மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
  • நிதி ஆதாயந உண்டாகும்.
  • மன அழுத்தம் நீங்கும்.

மேஷத்தில் பெயர்ச்சியாகும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budan Peyarchi

கடகம்

  • நன்மை தரும்.
  • காதல் மலரும். மன ரீதியாக கஷ்டங்கள் நீங்கும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
  • மனதில் இதுவரை இருந்த பயம் நீங்கும்.
  • தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • பதவி உயர்வு மற்றும் கௌரவம் கிடைக்கலாம்.
  • தொழிலில் வெற்றி குவியும்.
  • புதிய வழியில் வருமான அதிகரிக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • தேர்வில் பெரிய வெற்றி காத்திருக்கிறது.

மேஷத்தில் பெயர்ச்சியாகும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budan Peyarchi

மகரம்

  • நேர்மறையான பலனைத் தரும்.
  • தொழில், வணிகம் முன்னேற்றம் அடையும்.
  • வேலையில் வெற்றி கிடைக்கும்.
  • நல்ல பலன் கிடைக்கும்.
  • காதல் உறவு இனிமையாக இருக்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள்.    

மேஷத்தில் பெயர்ச்சியாகும் புதன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budan Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US