ஆண்டின் ஆரம்பத்திலேயே இடத்தை மாற்றும் புதன்.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 31, 2024 09:40 AM GMT
Report

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.

சுப கிரகமாக கருதப்படும் புதன் ஆண்டின் தொடக்கத்தில் அதாவது ஜனவரி 4ஆம் திகதி விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆகிறார்.

ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் புதனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்நிலையில், புதன் பெயர்ச்சியின் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அமோகமான நற்பலன்களை கொடுக்கும்.

சனியுடன் ஜோடிசேரும் சூரியன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியுடன் ஜோடிசேரும் சூரியன்.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
  • புத்தாண்டில் வருமானம் பெருகும்.
  • புதிய வேலைகளில் வெற்றி பெறுவீர்கள்.
  • பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
  • கல்வியுடன் தொடர்புடையவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.
  • நம்பிக்கை அதிகரிக்கும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே இடத்தை மாற்றும் புதன்.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budhan Peyarchi In 2025

மிதுனம்

  • குழந்தைகளால் நன்மைகள் ஏற்படும்.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
  • உத்தியோகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
  • நிதி நிலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.
  • குடும்பத்தில் பெற்றோரின் ஆதரவு இருக்கும்.
  • லாபம் அதிகரிக்கும்.
  • பேச்சில் இனிமை இருக்கும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே இடத்தை மாற்றும் புதன்.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budhan Peyarchi In 2025

சிம்மம்

  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
  • வியாபாரத்தில் நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
  • குடும்பத்தில் ஆன்மீக காரியங்கள் நடைபெறும்.
  • வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
  • முதலீடு நல்ல நிதி ஆதாயத்தைத் தரும்.
  • லாபத்திற்கான பல வாய்ப்புகளும் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே இடத்தை மாற்றும் புதன்.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budhan Peyarchi In 2025

தனுசு

  • அதிகமான நன்மைகளை அளிக்கும்.
  • வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்த திட்டங்கள் நிறைவேறும்.
  • குடும்பத்தில் சகோதரரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
  • குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
  • அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும்.
  • கட்டிடம், வாகனம் போன்றவற்றால் இன்பம் பெறலாம்.
  • அலுவலக பணிகளில் உள்ளவர்கள் பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.

ஆண்டின் ஆரம்பத்திலேயே இடத்தை மாற்றும் புதன்.., அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Lucky Due To Budhan Peyarchi In 2025

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US