மூன்று முறை இடமாறும் சுக்கிரன்.., கோடீஸ்வரராக மாறப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் நவம்பர் மாதத்தில் 3 முறை தனது நிலையை மாற்றவுள்ளார்.
அதன்படி நவம்பர் 07ஆம் திகதி சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
அதன் பின் நவம்பர் 18ஆம் திகதி சுவாதி நட்சத்திரத்தில் இருந்து விசாக நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
பின்னர் இறுதியாக நவம்பர் 29ஆம் திகதி விசாக நட்சத்திரத்தில் இருந்து அனுசம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார்.
சுக்கிரனின் இந்த மூன்று முறை இடமாற்றத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறபோகின்றனர்.
மிதுனம்
- இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
 - ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக நடக்கும்.
 - பல வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள்.
 - காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
 

சிம்மம்
- நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
 - ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
 - தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
 

துலாம்
- வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
 - காதலித்து வந்தால், அந்த காதல் கைக்கூடும்.
 - திருமணமாகாதவர்கள் துணையை சந்திப்பார்கள்.
 - ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
 - பண வரவு அதிகரிக்கும்.
 

மீனம்
- பெரும் வெற்றிகள் கிடைக்கும்.
 - காதல் வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
 - ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
 - நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
 - புதிய வேலையை தொடங்கினால் நல்ல வெற்றியைப் பெறலாம்.
 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |