தைப்பூசத்தில் உருவாகும் யோகம்.., பணமழையை அள்ளப்போகும் 4 ராசிகள்
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய விஷேசமான நாட்களுள் ஒன்று தான் தைப்பூசம்.
இந்த தைப்பூச தினமானது தை மாத பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாளில் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டின் தைப்பூசம் பிப்ரவரி 01ஆம் திகதி வருகிறது.
இந்நாளில் பல சுபயோகங்கள் உருவாகின்றன நிலையில் குபேர யோகமும் உருவாகிறது.
அதன்படி, தைப்பூசம் நாளில் முருகனின் ஆசியால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
- பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- திடீர் அதிர்ஷ்டத்தால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

விருச்சிகம்
- வாழ்க்கையில் பிரகாசத்தைக் கொண்டு வரப்போகிறது.
- பணப்பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
- முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் விலகும்.
- தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

கும்பம்
- முருகப்பெருமானின் ஆசியைப் பெறுவார்கள்.
- சொந்த வீடு, வாகனம் போன்றவை கிடைக்கும்.
- நல்ல வரன் தேடி வரும்.
- செல்வம் அதிகரிக்கும்.

மீனம்
- வாழ்க்கையில் நல்ல உச்சத்தை அடையவுள்ளனர்.
- நல்ல பலன்களை கிடைக்கும்.
- வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் தீரும்.
- மேலும், சந்தோஷம் அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |