சூரியனின் சொந்த ராசி பயணம்.., கோடிகளை அள்ளப்போகும் 4 ராசிகள்
12 Rasi Palangal Tamil
By Yashini
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 17ஆம் திகதி, சூரியன் 01:41 மணிக்கு சிம்ம ராசிக்குள் நுழைகிறார்.
சிம்ம ராசியின் அதிபதியும் சூரியன்தான், சூரியன் தனது சொந்த ராசிக்குள் நுழைவதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.
மிதுனம்
- தொழில் வாழ்க்கையில் நற்பலன்கள் கிடைக்கும்.
- வேலையில் உள்ள தடைகள் முடிவுக்கு வரும்.
- அலுவலகத்தில் புதிய உயரங்களை அடையலாம்.
- வியாபாரிகள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் ஈட்டலாம்.
- புதிய வியாபாரத்தை தொடங்கலாம்.
- மாணவர்களும் பெரிய வெற்றிகளை அடையலாம்
- . பண வரவு அதிகரித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும்.
- குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.
- மேலும், நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
சிம்மம்
- நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- பல்வேறு ஆதாரங்களில் இருந்து சம்பாத்தியம் வரும்.
- வேலையில் செயல்திறனால் பெரிய விடயங்களை சாதிக்கலாம்.
- கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும்.
- மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
- போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்த விளங்குவார்கள்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும்.
- பொருளாதார நிலை அதிகரிக்கும்.
விருச்சிகம்
- வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருக்கும்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும்.
- முதலீடு செய்வது நல்ல வருமானத்தை ஈட்டித் தரும்.
- செல்வத்தை அதிகரிக்கும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றியைக் கொடுக்கும்.
- நீண்ட கால இலட்சியங்கள் நிறைவேறும்.
- நிதிநிலை வலுவடைவதால் ஆடம்பர வாழ்க்கை கனவு நிறைவேறும்.
மகரம்
- வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.
- கடின உழைப்பின் மூலம் நற்பெயரைப் பெறுவார்கள்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- பல்வேறு திசைகளில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
- பொருளாதார பிரச்சினையால் தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும்.
- அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக முடியும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US