மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

Guru Peyarchi 12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Feb 13, 2025 09:30 AM GMT
Report

நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.

அந்தவகையில், தற்போது ரிஷப ராசியில் உள்ள குரு பகவான் மே 14ஆம் திகதி காலை 11:20 மணிக்கு மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இந்நிலையில், குரு பகவானின் ராசி மாற்றம் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.  

கடகம்

  • சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு பழைய முதலீடுகள் லாபகரமாக இருக்கும்.
  • வியாபாரம் செய்பவர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்கும்.
  • கடனை எளிதாக திருப்பிச் செலுத்துவார்கள்.
  • ஆரோக்கியம் மேம்படும்.

மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Guru Peyarchi

கன்னி

  • மாணவர்களின் அறிவுத்திறன் வளரும்.
  • அவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது.
  • பெரிய திட்டங்களிலிருந்து தொழிலதிபர்கள் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது.

மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Guru Peyarchi

தனுசு

  • சாதகமான பலன்களை அளிக்கும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • வாழ்க்கையில் புதிய சாதனைகளை செய்வீர்கள்.
  • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.

மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Guru Peyarchi

மீனம்

  • ஆரோக்கியம் மேம்படும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • குடும்ப உறுப்பினர்களிடையே நிலவும் பிரிவினை நீங்கும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • சிறு வணிகர்களின் வணிகத்தில் வளர்ச்சி ஏற்படும்.

மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Guru Peyarchi

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 

மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US