பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Apr 02, 2025 07:30 AM GMT
Report

நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.

சனி பகவான் மார்ச் 29ஆம் திகதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

சனி பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் மீன ராசியில் ஏப்ரல் 6ஆம் தேதி உதயமாகவுள்ளார்.

இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகின்றனர்.

ரிஷபம்

  • அதிக நன்மைகளை அளிக்கும்.
  • பெரிய சாதனைகளை செய்வார்கள்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
  • வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
  • திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும்.
  • நிதி நிலைமை மிகவும் வலுவாக மாறும்.

பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sani Udhayam

மிதுனம்

  • சனி உதயம் மிகவும் நன்மை பயக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயம் ஏற்படும்.

பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sani Udhayam

கடகம்

  • அடுத்ததாக நடக்கவுள்ள சனியின் உதயம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
  • சில பிரச்சனைகள் இருக்கும், ஆனால் மிகப்பெரிய நன்மைகளும் உண்டாகும்.
  • பண வரவு அதிகமாகும்.
  • தொழில் முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும்.

பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sani Udhayam

துலாம்

  •  வாழ்க்கையில் வசதிகளும் ஆடம்பரங்களும் அதிகரிக்கும்.
  • வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.
  • கடின உழைப்பு பலனளிக்கும்.
  • புதிய வெற்றிகளைப் பெறுவீர்கள்.
  • புகழும் பாராட்டும் அதிகரிக்கும்.
  • நிதி ஆதாயம் கிடைக்கும்.  

பெயர்ச்சிக்கு பின் உதயமாகும் சனி.., பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sani Udhayam

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US