மீனத்திற்கு நகரும் சனி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், வருகிற 29ஆம் திகதி இரவு 10:07 மணிக்கு சனி பெயர்ச்சி ஆகும்.
இந்த சனிப்பெயர்ச்சி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி நகரப் போகிறார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கூடும்.
மிதுனம்
மிகவும் நல்ல பலன் கிடைக்கும். பெரிய அளவில் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் விரும்பிய மாற்றத்தை பெறலாம். பொருள் வசதி உண்டாகும். சமூகத்தில் புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.
சிம்மம்
தொழிலைப் பொறுத்த வரை லாபம் பெருகி நிதி நிலை மேம்படும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். அந்தஸ்தும் கௌரவமும் அதிகரிக்கும்.
கன்னி
தொழில் முன்னேற்றத்தை தரும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். செல்வம் பெருகி நிதி சிக்கலில் இருந்து மோட்சம் கிடைக்கும். பேச்சில் மென்மை இருக்கும். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும்.
விருச்சிகம்
சுப பலன் கிடைக்கும். உங்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். நிதி சிக்கலில் இருந்து முழுமையாக விடுப்படுவீர்கள். புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும், இதனால் நிதி ஆதாயம் ஏற்படும். தொழிலைப் பொறுத்த லாபம் பெருகி நல்ல செய்திகளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உயரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |