ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 18, 2026 01:30 PM GMT
Report

ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

அதேபோல், சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், சூரியன் மற்றும் ராகு தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கும்பத்தில் சூரியன் மற்றும் ராகுவின் சேர்க்கை உருவாகியுள்ளது.

அந்தவகையில், ராகு சூரியனின் சேர்க்கையால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.

நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

நேரடியாக பயணிக்கும் குரு.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • நிதி நிலைமை வலுவடையும்.
  • செலவுகள் குறையும்.
  • பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
  • ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sun Rahu Conjunction

கடகம்

  • நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • செலவுகள் கட்டுக்குள் வரும். கடன் குறையும்.
  • புதிய தொழிலை தொடங்க காலம் சிறந்ததாக இருக்கும்.
  • முதலீடுகளை செய்தால் லாபத்தைப் பெறலாம்.
  • உடல் சோர்வு, மன கவலையில் நீங்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
  • குழந்தைகளால் சந்தோஷப்படுவீர்கள்.

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sun Rahu Conjunction

தனுசு

  • வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
  • சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
  • புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
  • நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sun Rahu Conjunction

கும்பம்

  • நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • திடீரென்று கையில் பணம் குவியும்.
  • வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
  • புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • பணப் பிரச்சனைகள் தீரும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.
  • உடல் நலம் மேம்படும்.
  • திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.       

ஒன்றிணைந்த ராகு- சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Money Due To Sun Rahu Conjunction

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     

       

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US