அஸ்தமனத்தில் சனி.., பாடாய் படப்போகும் 4 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Feb 06, 2026 08:11 AM GMT
Report

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.

இந்நிலையில், 2026 மார்ச் 13ஆம் திகதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதன் பின் ஏப்ரல் 22 ஆம் தேதி உதயமாவார்.

அந்தவகையில், சனி பகவான் அஸ்தமனமாவதால், சனி பகவான் பலவீனமான நிலையில் இருப்பார்.

இதனால் குறிப்பிட்ட 4 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.

ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

ராசியை மாற்றும் சூரியன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
  • நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
  • யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
  • அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும்.
  • ஆரோக்கிய பிரச்சனையை கவனிக்க வேண்டும்.

அஸ்தமனத்தில் சனி.., பாடாய் படப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Problem Due To Sani Bhagavan

துலாம்

  • பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
  • செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பண கஷ்டம் அதிகரிக்கும்.
  • யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்.
  • முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
  • ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
  • உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

அஸ்தமனத்தில் சனி.., பாடாய் படப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Problem Due To Sani Bhagavan

விருச்சிகம்

  • ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும்.
  • பண விஷயத்தில் பெரிய தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • நிதி விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
  • வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகம் ஏற்படும்.
  • ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
  • கவலைகள் அதிகரிக்கும்.
  • கோபத்தையும், ஆணவத்தையும் குறைக்க வேண்டும்.
  • பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.

அஸ்தமனத்தில் சனி.., பாடாய் படப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Problem Due To Sani Bhagavan

மகரம்

  • செலவுகள் அதிகரிக்கும்.
  • முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
  • அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும்.
  • கோபத்தில் எந்த முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
  • சற்று கவனமாக இருக்க வேண்டும்.

அஸ்தமனத்தில் சனி.., பாடாய் படப்போகும் 4 ராசிகள் | 4 Zodic Get Problem Due To Sani Bhagavan

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US