காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா?

12 Rasi Palangal Tamil
By Yashini May 24, 2025 09:30 AM GMT
Report

ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேபோல், நவகிரகங்களின் தங்களின் நிலையை மாற்றுவதன் தாக்கம் 12 ராசிகளின் மீதும் ஏற்படும்.

அந்தவகையில், காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.

புனர்பூச நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

புனர்பூச நட்சத்திரத்தில் புதன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  • இவர்கள் சிந்திக்காமல் செயல்படும் தன்மையுடயவர்கள்.
  • அவர்கள் பொறுப்பற்ற காதலராக இருப்பார்கள்.
  • இது அவர்களின் துணையை உணர்ச்சிரீதியாக காயப்படுத்தும்.
  • அவர்களின் போட்டியுணர்வால் உறவில் மன அழுத்தம் உண்டாகும்.
  • இதனால் அவர்கள் துணியுடன் மோதல் ஏற்படும்.
  • சொந்த தேவைகளுக்கு முதலிடம் கொடுப்பதால் துணை தவிர்ப்பார்கள்.
  • இதனால் துணைக்கு எரிச்சல் உணர்வுகள் ஏற்படலாம்.
  • இது அவர்களை மோசமான காதலர்களாக மாற்றுகிறது.

காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodic Person Most Toxic Partners In Relationship

மிதுனம்

  • இவர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்று கணிக்க முடியாது.
  • இது அவர்களின் துணையை கவலையாக உணர வைக்கும்.
  • அவர்கள் உறவில் உறுதியுடன் இருக்கமாட்டார்கள்.
  • இதனால் உறவில் நம்பிக்கை பிரச்சினைகள் ஏற்படும்.
  • தொடர்ந்து மாறிவரும் அவர்களின் மனநிலைகளால் உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் உண்டாகும்.
  • இதனால் அவர்கள் துணையின் மனஅழுத்தம் அதிகரிக்கலாம்.
  • இது அவர்களை நச்சுத்தன்மை வாய்ந்த காதலராக மாற்றுகிறது.

காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodic Person Most Toxic Partners In Relationship

விருச்சிகம்

  • விருச்சிக ராசிக்காரர்கள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்கள்.
  • தங்கள் துணைமேல் அதிக கவனம் செலுத்துவைத்து அவர்களின் உறவை ஆரோக்கியமற்றதாக மாற்றும்.
  • அவர்கள் மனதிற்குள் நீண்ட காலமாக வெறுப்புகளையும் வைத்திருப்பார்கள்.
  • இது நிறைய உணர்ச்சி ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தக்கூடும்.
  • அவர்களின் துணைகளை அடக்கி வைப்பார்கள்.
  • இவர்களின் காதல் உறவில் பொறாமை பெரிய தடைகளாக இருக்கலாம்.

காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodic Person Most Toxic Partners In Relationship

மகரம்

  • இவர்கள் காதலில் அக்கறை இல்லாத இயல்பு அவர்களின் துணைக்கு எரிச்சலை உண்டாக்கும்.
  • உறவுகளை விட வேலை மற்றும் லட்சியத்திற்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
  • அவர்களின் அதிக எதிர்பார்ப்பு அவர்களின் துணையின் சுயமரியாதையை சிதைக்கும்.
  • அவர்களின் துணை தான் அவர்களுக்கு தகுதியானவர்கள் அல்ல என்று நினைக்கலாம்.
  • அவர்களின் கூடுதல் பொறுப்பும், வேலையும் காதலில் பொறுப்பற்றவர்களாக மாற்றும். 

காதலிக்க தகுதியே இல்லாத 4 ராசிக்காரர்கள்.., யார் யார் தெரியுமா? | 4 Zodic Person Most Toxic Partners In Relationship

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US