மெகா திருமண மோசடி - மணப்பெண் வராமல் ஏமாந்த 42 மணமகன்கள்

Marriage Madhya Pradesh
By Karthikraja May 26, 2026 01:41 PM GMT
Report

மணப்பெண் வராமல் ஏமாந்த 42 குடும்பங்கள் ஏமாந்துள்ளன.

மெகா திருமண மோசடி

மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 42 இளைஞர்களுக்கு ஒரே மேடையில் திருமணம் நடப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மணமகன்களின் மொபைல் போன்களுக்குப் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, அவர்கள் அனைவரும் ஆதரவற்ற பின்னணியைச் சேர்ந்தவர்கள், உடனடியாகத் திருமணம் செய்யச் சம்மதிப்பதாக இடைத்தரகர்கள் நம்ப வைத்துள்ளனர். 

மெகா திருமண மோசடி - மணப்பெண் வராமல் ஏமாந்த 42 மணமகன்கள் | 42 Grooms Dupped In Mass Marriage Scam

இதற்காக மணமகன்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் கூட்டுத் திருமண விழா ஏற்பாட்டிற்காக ரூ. 25,000 வரை வசூலித்துள்ளனர்.

மேலும், திருமணத்தன்று மணமேடையில் வைத்து உங்களுக்கு வரதட்சிணை எல்லாம் வழங்கப்படும், அதற்கு முன்னர் வீட்டில் மெஹந்தி போன்ற எந்த சடங்குகளும் வேண்டாம் அதனை மேடையில் வைத்து நடத்தலாம் என தெரிவித்துள்ளனர். 

குழந்தை கடத்தப்பட்டதாக புகாரளித்த தந்தை: பின்னர் தெரியவந்த திடுக் தகவல்

குழந்தை கடத்தப்பட்டதாக புகாரளித்த தந்தை: பின்னர் தெரியவந்த திடுக் தகவல்

ஏமாந்த 42 குடும்பங்கள்

தங்களுக்கு திருமணம் நடக்க போவதாக நம்பிய மணமகன்கள் வாடகைக்கு கார்களை எடுத்துக்கொண்டு, உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, திருமணம் நடைபெற இருந்த தேவாஸ் பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆனால் காலையில் இருந்து மாலை வரை மணமகன்களின் தரப்பினர் காத்திருந்த நிலையில், மணப்பெண் என வேற யாருமே அங்கு வராததால் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

திருமண ஏற்பாடு செய்த இடைத்தரகர்களின் செல்போனும் அணைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த புகைப்படங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் இருந்து பெறப்பட்ட மாடல்களின் புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, அந்த இளைஞர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அங்கு ஏமாந்த இளைஞர் ஒருவரின் சகோதரி, நாங்கள் உறவினர்கள் முன்னாள் அசிங்கப்பட்டு நிற்கின்றோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்டதாக முகேஷ் மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளனர்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், நல்லூர், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US