பிரித்தானியாவில் 45,000 பேருக்கு கொரோனா இல்லை என தவறான முடிவு வழங்கிய ஆய்வகம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Covid Wolverhampton UnitedKingdom PCRTest FalseResult
By Basu Oct 15, 2021 12:30 PM GMT
Report

பிரித்தானியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45,000 பேருக்கு தொற்று பாதிப்பில்லை என ஆய்வகம் தவறான முடிவு வழங்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Wolverhampton-ல் உள்ள Immensa Health Clinic Ltd என்ற ஆய்வகமே இவ்வாறு தவறான முடிவுகளை வழங்கியுள்ளது.

இதனையடுத்து, Immensa Health Clinic Ltd ஆய்வகத்தில் அனைத்து செயல்பாடுகளையும் NHS தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Lateral Flow சோதனையில் தொற்று இருப்பதாக உறுதியான பலருக்கு Immensa Health Clinic Ltd ஆய்கவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது.

இவ்வாறு ஏறுக்குமாறான முடிவு கிடைத்த மக்கள் பலர் இதுகுறித்து NHS-ல் புகார் அளித்துள்ளனர்.

புகார் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியில் கிட்டதட்ட 45,000, பேருக்கு தொற்று பாதிப்பில்லை என ஆய்வகம் தவறான முடிவு வழங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுமார் 4 லட்சம் மாதிரிகள் இந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் பெரும்பாலனோருக்கு தொற்று பாதிப்பு இல்லை என முடிவு வழங்கப்பட்டதாக NHS மதிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 12 வரையிலான இந்த இடைப்பட்ட காலத்தில் கிட்டதட்ட 45,000 பேருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தவறான முடிவு வழங்கப்பட்டதாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் 45,000 பேருக்கு கொரோனா இல்லை என தவறான முடிவு வழங்கிய ஆய்வகம்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை | 43000 People Could Have Had False Negative Result

  தென்மேற்கு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோருக்கு தவறான முடிவு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மற்றொரு கொரோனா பரிசோதனை எடுக்குமாறு NHS வலியுறுத்தியுள்ளது.

இந்த ஒரே ஒரு ஆய்வகத்தில் மட்டும் தான் இந்த முறைகேடு நடந்துள்ளதாக பிரித்தானியா சுகாதார பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US