ஜேர்மனியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 49 யூரோ பயணச்சீட்டு

Germany
By Balamanuvelan Aug 01, 2023 10:21 AM GMT
Report

ஜேர்மனி அறிமுகம் செய்த 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டுக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

D-Ticket

கடந்த ஆண்டு, 9 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அது நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த ஆண்டும் அந்த பயணச்சீட்டு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்பட்டது.

இந்த ஆண்டு, மே மாதம், மாதம் ஒன்றிற்கு 49 யூரோக்கள் விலையுடைய பயணச்சீட்டு ஒன்றை அறிமுகம் செய்தது ஜேர்மனி. அதாவது, நாளொன்றிற்கு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு ஆகும் செலவு வெறும் 1.58 யூரோக்கள் மட்டுமே.

ஜேர்மனியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 49 யூரோ பயணச்சீட்டு | 49 Euro Ticket Is Very Popular In Germany

இந்த பயணச்சீட்டு, D-Ticket அதாவது Deutschlandticket என்று அழைக்கப்படுகிறது.

பெரும் வெற்றி

அந்த 49 யூரோ பயணச்சீட்டுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தேசிய ரயில்வேயைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ரயில்வே சார்ந்த அதிகாரியான Evelyn Palla என்பவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தை ஒப்பிடும்போது, 49 யூரோ பயணச்சீட்டு ஏற்கனவே பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றார் அவர்.

ஜேர்மனியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 49 யூரோ பயணச்சீட்டு | 49 Euro Ticket Is Very Popular In Germany

அத்துடன், ஜேர்மன் போக்குவரத்துத் துறை அமைச்சரான Volker Wissingம், 49 யூரோ பயணச்சீட்டு உண்மையாகவே மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US