கனடாவில் இலங்கை, இந்திய மாணவர்கள் தங்கி படிக்க ஏற்ற 5 மலிவான நகரங்கள்

Montreal Canada Ottawa
By Ragavan Sep 01, 2024 04:29 PM GMT
Report

வெளிநாட்டில் படிக்க விரும்பும் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்விச் செலவை நிர்வகிப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும்.

உயர் கல்வித் தரங்கள் மற்றும் வரவேற்கத்தக்க சூழலுக்கு புகழ்பெற்ற கனடா, தரமான கல்வி மற்றும் செலவு-திறன் ஆகியவற்றை சரியான கலவையில் வழங்கும் பல நகரங்களைக் கொண்டுள்ளது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா? அவரது சொத்து மதிப்பு ரூ.70,000 கோடி.!

உதாரணமாக, மாண்ட்ரீல் நகரம் QS World University Rankings 2024-இல் மிகவும் மலிவான நகரமாக பட்டியலில் 75வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த நகரம் அதன் பொருளாதார வாழ்க்கைச் செலவுகளுக்கு மட்டுமல்ல, அதன் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுக்கும் தனித்து நிற்கிறது.

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

2024-ஆம் ஆண்டில் இந்திய மற்றும் இலங்கை மாணவர்களுக்கான டாப் 5 மலிவான கனேடிய நகரங்கள் இதோ...

1- மொன்றியல், குபெக் (Quebec)

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

மொன்றியல் (Montreal), அதிக மாணவர்களுக்கான உயர்தர கல்வி மற்றும் வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது.

இங்கு, McGill பல்கலைக்கழகம், Université de Montréal, Concordia பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மொன்றியலில் ஓர் அறை வீட்டு வாடகை மாதத்திற்கு CAD 1,300 முதல் 1,700 வரை செலவாகும். 

2- ஷெர்ப்ரூக், குபெக்

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

மொன்றியலிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஷெர்ப்ரூக் (Sherbrooke), கல்வித் தரத்தை இழக்காமல் குறைந்த செலவைக் கொண்டுள்ளது.

Sherbrooke Univeesité de Sherbrooke மற்றும் Bishop's University போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இங்குள்ளன.

இங்கு மாணவர்கள் மாதம் CAD 800க்கு வீடு வாடகைக்கு எடுக்கமுடியும்.

12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் தொழிலதிபர்.!

12 ஆண்டுகளாக தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் தொழிலதிபர்.!

3- ஒட்டாவா, ஒன்ராறியோ (Ontario)

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

கனடாவின் தலைநகர் ஒட்டாவா (Ottawa), உயர்தர கல்வி தரத்தை வழங்குவதோடு, மிதமான வாழ்க்கைச் செலவுகளையும் கொண்டுள்ளது.

ஒட்டாவா பல்கலைக்கழகம் மற்றும் கார்லேடன் பல்கலைக்கழகம் ஆகியவை ஒட்டாவாவில் உள்ள சிறந்த நிறுவனங்களில் ஒன்றாகும், அவற்றின் வலுவான கல்வித் திட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

இங்கு மாதத்திற்கு CAD 1,200க்கு வீடு வாடகைக்கு கிடைக்கிறது.

4- மொன்க்டன், நியூ பிரன்சுவிக் (New Brunswick)

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

மொன்க்டன் (Moncton) நகரத்தில், மான்க்டன் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகம் மற்றும் மான்க்டன் பல்கலைக்கழகம் போன்ற சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இங்கு ஒரு அறை வீட்டு வாடகை மாதம் CAD 800க்கு கிடைக்கின்றது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்., 5 சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்., 5 சாதனைகளை முறியடித்த ஜோ ரூட்

5- வினிபெக், மானிடோபா (Manitoba)

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

வினிபெக் (Winnipeg) நகரம் மாணவர்களுக்கு விலையுயர்ந்த வாழ்க்கையைத் தவிர்த்து தரமான கல்வி மற்றும் வாழ்வு அனுபவத்தை வழங்குகிறது.

மனிடோபா பல்கலைக்கழகம் மற்றும் வின்னிபெக் பல்கலைக்கழகம் ஆகியவை நகரத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும், அவற்றின் வலுவான கல்வித் திட்டங்களுக்கு பெயர் பெற்றவை.

இங்கு மாத வாடகை CAD 900 முதல் 1,200 வரை உள்ளது.

இந்தியாவில் புதிய வளாகத்தை தொடங்கும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்

இந்தியாவில் புதிய வளாகத்தை தொடங்கும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்

இந்த நகரங்கள் இந்தியா, இலங்கை போன்ற பல வெளிநாட்டு மாணவர்களுக்கு உயர் தரமான கல்வியையும், குறைந்த செலவிலும் வாழ்க்கையை மேற்கொள்ள உதவுகின்றன.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

affordable Canadian cities, 5 most affordable cities in Canada for students in 2024, Quebec, Winnipeg, Moncton, Ottawa, Montreal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US