ரூ.25,000க்கு கீழ் வாங்கக்கூடிய 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்: முக்கிய விவர குறிப்புகள் இதோ!
Smart Phones
Technology
By Thiru
அதிக செலவு இல்லாமல் பட்ஜெட் விலையில் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை தேடுபவர்களுக்கு சந்தையில் தற்போது ஏராளமான விருப்பங்கள் கிடைக்கின்றன.
அந்த வகையில் ரூ.25,000க்கு கீழ் உங்கள் கவனத்தை ஈர்க்கும் 5 சிறந்த போன்களை கீழே வகைப்படுத்தியுள்ளோம்.
OnePlus Nord CE 4
- 6.7-இன்ச் AMOLED திரை
- 120Hz ரெப்ரெஷ் ரேட்
- Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட்
- 50MP பிரைமரி கேமரா
- 5,500mAh பற்றரி மற்றும் 100W வேகமாக சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
iQOO Z9s Pro
- 6.77-இன்ச் AMOLED திரை
- 120Hz ரெப்ரெஷ் ரேட்
- Qualcomm Snapdragon 7 Gen 3 சிப்செட்
- 50MP பிரைமரி கேமரா
- 16MP செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Poco F6
- 6.67-இன்ச் AMOLED திரை
- 120Hz ரெப்ரெஷ் ரேட்
- Snapdragon 8s Gen 3 சிப்செட்,
- 512GB வரை ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Infinix GT 20 Pro
- 6.78-இன்ச் AMOLED திரை
- 144Hz ரெப்ரெஷ் ரேட்
- MediaTek Dimensity 8200 Ultimate சிப்செட்
- 5,000mAh பற்றரி மற்றும் 45W வேகமாக சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Motorola Edge 50 Neo
- 6.4-இன்ச் pOLED திரை
- 120Hz ரெப்ரெஷ் ரேட்
- MediaTek Dimensity 7300 சிப்செட்
- 50MP பிரைமரி கேமரா
- IP68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு
ஒவ்வொரு ஃபோனும் தனித்துவமான வலிமைகளையும் பலவீனங்களையும் கொண்டுள்ளது, எனவே உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US