பெண்களுக்கான சிறந்த 5 இலகுவான, குறைந்த செலவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Electric Vehicle Women
By Ragavan Apr 21, 2025 03:19 PM GMT
Report

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான வாடிக்கையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக பெண்கள், இலகுரக மற்றும் குறைந்த பராமரிப்பு தேவையுள்ள ஸ்கூட்டர்களையே விரும்புகிறார்கள்.

விற்பனையில் ராயல் என்ஃபீல்டு படைத்த புதிய வரலாறு

விற்பனையில் ராயல் என்ஃபீல்டு படைத்த புதிய வரலாறு

இங்கு பெண்களுக்கு ஏற்ற சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பார்ப்போம்:

பெண்களுக்கான சிறந்த 5 இலகுவான, குறைந்த செலவிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், best electric scooters for women India, budget electric scooters 2025, lightweight EV scooters for ladies, top electric scooters under 1.5 lakh, affordable electric scooters for daily use, women-friendly electric vehicles, electric scooters without license India, low-weight electric scooter for girls

  1. Zelio Scooter – எடை மிகக் குறைவானது (80 கிலோ). ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. ஒரு சார்ஜில் 60 முதல் 90 கிமீ வரை பயணிக்க முடியும். அதிகபட்ச வேகம்: மணிக்கு 25 கிமீ. விலை: ரூ.49,500.
  2. Ola Scooter (S1 X+) – 110 கிலோ எடை கொண்டது. 1.5 Kwh இரட்டை பேட்டரிகள் மூலம் 75-146 கிமீ வரை செல்லும். வேகம்: மணிக்கு 70 கிமீ. விலை: ரூ.59,999.
  3. TVS iQube (Base Model) – 2.2 Kwh பேட்டரி, 75 கிமீ வரை ரேஞ்ச். வேகம் மணிக்கு 75 கிமீ. பேட்டரி சார்ஜ் ஆக 3 மணி நேரம் தேவை. விலை: ரூ.94,434.
  4. Bajaj Chetak EV – 2.88 Kwh பேட்டரி. 123 கிமீ வரை செல்லும். 4 மணி நேரத்தில் சார்ஜ் ஆகும். வேகம் மணிக்கு 63 கிமீ. விலை: ரூ.1.02 லட்சம்.
  5. Ather 450S – 2.9 Kwh பேட்டரி, 126 கிமீ வரை செல்லும். வேகம் மணிக்கு 90 கிமீ. சார்ஜ் ஆக 3 மணி நேரம். விலை: ரூ.1.49 லட்சம்.

மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா., ஓட்டுநர் உரிமம், பதிவு தேவையில்லை

மலிவு விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்ட ஓலா., ஓட்டுநர் உரிமம், பதிவு தேவையில்லை

இந்த ஸ்கூட்டர்கள் அனைத்தும் பெண்களுக்கு ஏற்றபடி டிசைன் செய்யப்பட்டுள்ளது. காம்பாக்டான, எளிதில் இயக்கக்கூடிய, நல்ல ரேஞ்சு மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் கொண்டவை. உங்கள் தேவைக்கேற்ப சிறந்த தேர்வை செய்யுங்கள்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

best electric scooters for women India, budget electric scooters 2025, lightweight EV scooters for ladies, top electric scooters under 1.5 lakh, affordable electric scooters for daily use, women-friendly electric vehicles, electric scooters without license India, low-weight electric scooter for girls  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், மெல்போன், Australia

16 Jan, 2025
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Chennai, India, London, United Kingdom

10 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Rugby, United Kingdom, Ealing, United Kingdom

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Herne, Germany

12 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Markham, Canada

11 Jan, 2026
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
நன்றி நவிலல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், கோண்டாவில்

14 Jan, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Birmingham, United Kingdom

15 Jan, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, நாரந்தனை, வேலணை, கரம்பொன், Toronto, Canada

12 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளை, யாழ்ப்பாணம், மல்லாகம், கிளிநொச்சி, Bruchsal, Germany, London, United Kingdom

14 Jan, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Limoges, France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Roermond, Netherlands

06 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Scarborough, Canada, Boston, United States

14 Jan, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US