புதிய iPhone 17 Pro Max-ஐ விட விலை குறைவான 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
Apple சமீபத்தில் அறிமுகப்டுத்திய புதிய iPhone 17 Pro Max-ஐ விட விலை குறைவான 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
iPhone 17 Pro Max மோட்ல இந்தியாவில் ரூ.1.49 லட்சத்திற்கு விற்பனைக்கு வந்துள்ளது. இது ஒரு ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்படும் மிக உயர்ந்த விலையாகும்.
ஆனால், அதே விலையில் அல்லது அதற்கும் குறைவான விலையில் பல உயர்தர மின்சார ஸ்கூட்டர்களை வாங்க முடியும்.
iPhone 17 Pro Max-ஐ விட விலை குறைவான 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
1- Ola S1 Pro Gen3 - ரூ.1.19 லட்சம்
2- Hero Vida VX2 Plus - ரூ.82,790
3- Bajaj Chetak 3501 - ரூ.1.22 லட்சம்
4- TVS iQube S - ரூ.1.09 லட்சம்
5- Ather 450S - ரூ.1.40 லட்சம்
இந்த மின்சார ஸ்கூட்டர்கள் iPhone 17 Pro Max-ஐ விட குறைந்த விலையில், அதிக பயனுள்ள வாகனமாக இருக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
5 electric scooters cheaper than iphone 17pro max, iPhone 17 Pro Max, Ola S1 Pro Gen3, Hero Vida VX2 Plus, Bajaj Chetak 3501, TVS iQube S, Ather 450S