23 வயதில் உச்சப் புகழ்.! பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி உங்களுக்கு தெரியாத 5 உண்மைகள்

FIFA World Cup Kylian Mbappé
By Ragavan 3 வாரங்கள் முன்
Report

பிரெஞ்சு தேசிய அணி மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடும் உலகப்புகழ் பெற்ற இளம் வீரர் கைலியன் எம்பாப்பே பற்றிய அரிய தகவல்கள் இதோ.

கைலியன் எம்பாப்பே

கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé) உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர். 23 வயது தான் ஆகிறது, ஆனால் அவர் ஏற்கனவே மிகவும் அங்கீகரிக்கப்பட்ட பிரெஞ்சு கால்பந்து வீரர்களில் ஒருவராகவும், உலக சாம்பியனாகவும் உள்ளார். அதுமட்டுமின்றி, கால்பந்து விளையாட்டில் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீரர்.

பல வீரர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் விளையாடி வாங்கிய பல கோப்பைகளை எம்பாப்பே ஏற்கனவே இந்த இளம் வயதில் ஏற்கெனவே வென்றுள்ளார். தற்போதையை நிலையில், மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்கு பிறகு உலக முழுவதும் உள்ள அகால்பந்தாட்ட ரசிகர்கள் கவனம் செலுத்தும் வீரராக எம்பாப்பே திகழ்கிறார்.

23 வயதில் உச்சப் புகழ்.! பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி உங்களுக்கு தெரியாத 5 உண்மைகள் | 5 Facts You Probably Didnt Know About MbappePhoto-Illustration:CNN/Getty Images

Kylian Mbappé பற்றி உங்களுக்குத் தெரியாத 5 உண்மைகள் இங்கே உள்ளன.

அவர் வேறு நாட்டுக்காக விளையாடியிருக்கலாம்

கைலியன் எம்பாப்பே பிரான்சில் பிறந்து வளர்ந்தார், ஆனால் அவரது தாயார் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தந்தை கேமரூனைச் சேர்ந்தவர். எனவே, Mbappé அவர் விரும்பினால் அல்ஜீரியா அல்லது கேமரூன் அணிக்காக எளிதாக விளையாடியிருக்கலாம்.

ஆனால் அதற்கு பதிலாக, அவர் Les Bleus என அழைக்கப்படும் பிரான்ஸ் அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுத்தார். அவர் 2016-ல் பிரான்சுடன் U19 UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்றதிலிருந்து, விரைவில் 2018-ல் உலகக் கோப்பையை வென்றதிலிருந்து இது அவருக்கு சிறப்பாக அமைந்தது.

23 வயதில் உச்சப் புகழ்.! பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி உங்களுக்கு தெரியாத 5 உண்மைகள் | 5 Facts You Probably Didnt Know About MbappeTwitter@Squawka

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது டீனேஜ் வீரர்

உலகக் கோப்பை வரலாற்றில், உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது பதின்ம வயது இளம் வீரர் எம்பாப்பே ஆவார். அவருக்கு முன் ஒரே ஒருவர் மட்டுமே இதைச் செய்துள்ளார், அவர் வேறு யாருமல்ல, ஜாம்பவான் பீலே மட்டும் தான்.

2018-ஆம் ஆண்டு எம்பாப்பேவின் உலகக் கோப்பை வெற்றியைத் தொடர்ந்து ஒரு ட்வீட்டில், "கைலியன் எனது சாதனைகளைச் சமன் செய்து கொண்டே இருந்தால், நான் மீண்டும் என் காலணிகளைத் தூசி தட்டி எடுக்க வேண்டியிருக்கும்" என்று பீலே நகைச்சுவையாகக் கூறினார்.

23 வயதில் உச்சப் புகழ்.! பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி உங்களுக்கு தெரியாத 5 உண்மைகள் | 5 Facts You Probably Didnt Know About MbappeGetty Images

பாண்டாக்களுக்கு காட்பாதர்

2021-ஆம் ஆண்டில், பிரான்சின் பியூவல் மிருகக்காட்சிசாலையில் ஒரு சிறப்பு பெயரிடும் விழாவில் இரண்டு பாண்டாக்களுக்கு கைலியன் எம்பாப்பே காட்பாதர் ஆனார். ஆரம்பத்தில், குட்டி பாண்டாக்களுக்கு "Cotton Flower" மற்றும் "Little Snow" என்று பெயரிடப்பட்டது, ஆனால் பின்னர் அவை விழாவில் "Huanlili" மற்றும் "Yuandudu" என்று பெயர் மாற்றப்பட்டன. பாண்டாக்களுக்கு விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே காட்பாதராக எம்பாப்பேவின் பங்கு.

ஸ்னீக்கர் விரும்பி

கைலியன் எம்பாப்பே, ஸ்னீக்கர் காலணிகள் மீது மிகவும் விருப்பம் கொண்டவர். ஒவ்வொரு முறை ஒரு புதிய ஜோடி ஸ்னீக்கர்கள் வழங்கப்படும் போதெல்லாம், ஒரு புதிய பொம்மையை வாங்கும் குழந்தை போல மாறிவிடுவதாக அவரே கூறியுள்ளார்.

23 வயதில் உச்சப் புகழ்.! பிரெஞ்சு கால்பந்தாட்ட வீரர் கைலியன் எம்பாப்பே பற்றி உங்களுக்கு தெரியாத 5 உண்மைகள் | 5 Facts You Probably Didnt Know About MbappeSoccerBible

தற்போது, ​​எம்பாப்பே Nike நிறுவனத்துடன் ஒரு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் செய்துள்ளார் மற்றும் அதன் இணையதளத்தில் "Boutique De Mbappé" என்ற பெயரில் தனது சொந்த பகுதியைக் கொண்டுள்ளார். இது அவரது பூட்ஸ் தேர்வுகளைக் காட்டுகிறது. நூற்றுக்கணக்கானவற்றை அவர் வைத்திருந்தாலும், அவர் இன்னும் தனது சேகரிப்பில் மேலும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

எம்பாப்பே ஒரு தீவிர கேமர் (Gamer)

கைலியன் எம்பாப்பே நீண்ட காலமாக ஒரு வீடியோ கேமராக இருந்து வருகிறார், மேலும் அவர் ஆடுகளப் பயிற்சியில் இல்லாதபோது அல்லது அற்புதமான கோல்களை அடிக்காதபோது, ​​அவர் தனது வீட்டில் FIFA-வின் வீடியோ கேம் விளையாடுவாராம். இந்த வீடியோ கேமுக்கு ஒரு ரசிகராக இருந்து இப்போது FIFA 21 மற்றும் FIFA 22-ன் அட்டைப்படத்தில் அவர் இடம்பெற்றுள்ளார் என்பது, எம்பாப்பேவுக்கு இது ஒரு கனவு நனவான தருணம் எனறு கூறலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, Heilbronn, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, கொழும்பு 15

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சிட்னி, Australia

29 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Rheinberg, Germany

29 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Hereford, United Kingdom

15 Mar, 2023
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bremgarten, Switzerland

28 Mar, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, மலேசியா, Malaysia, வெள்ளவத்தை, Buckinghamshire, United Kingdom

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் வடக்கு, ப்றீமென், Germany

01 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Urumpirai, Vasavilan, பேர்லின், Germany

02 Mar, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Gervenbroich, Germany

27 Mar, 2023
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், Wembley, United Kingdom

24 Mar, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, East London, United Kingdom

23 Mar, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, தெஹிவளை, Toronto, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Harrow, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், பிரான்ஸ், France, New Malden, United Kingdom

29 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

28 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, கல்முனை

29 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Bobigny, France

09 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநகர், Toronto, Canada

29 Mar, 2013
மரண அறிவித்தல்

சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன்

28 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோப்பாய் மத்தி, Jaffna

09 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Ajax, Canada

26 Mar, 2023
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நல்லூர்

29 Mar, 2007
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

25 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Alliston, Canada

18 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

24 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
அகாலமரணம்

ஜெயந்திநகர், பிரான்ஸ், France

20 Mar, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US