டெஸ்ட் போட்டியில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் இவர்கள் தான்...!

BCCI kapildev rishabhpant virendersehwag INDvSL shardultakur
By Petchi Avudaiappan Mar 16, 2022 11:09 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த 5 இந்திய வீரர்கள் பற்றி பலருக்கும் தெரியாது. சமீபத்தில் கூட இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அதிவேகமாக அரைசதம் கண்டு சாதனைப் படைத்திருந்தார். 

  • இந்த பட்டியலில் 5வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளார். 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெறும் 33 பந்துகளில் அவர் 50 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டியில் கபில் மொத்தமாக 57 பந்துகளில் 89 ரன்கள் அடித்தார். ஆனால் இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடையந்தது. 

டெஸ்ட் போட்டியில் அதிவேகத்தில் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் இவர்கள் தான்...! | 5 Fastest 50S By An Indian Player In Test

  • 4வது இடத்தில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் உள்ளார். 2008 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
  • 3வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர இளம் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் இடம் பெற்றுள்ளார். 2021 ஆம் ஆண்டு  இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 31 பந்துகளில் அவர்  அரைசதம் அடித்தார். 
  • 2வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  கபில்தேவ் 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். 
  • முதல் இடத்தில் இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்  28 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்த இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US