உடலில் அதிகமாக உள்ள சர்க்கரை அளவை குறைக்க இந்த 5 உணவுகள் போதும்
உடலில் இன்சுலின் சமமான நிலையை இழப்பதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இது நம் உடலையே சீர்குலைத்துவிடும்.
சர்க்கரை நோயினால், இதய நோய், பக்கவாதம், சிறுநீரகக் கோளாறு, கால் புண், கண் நோய் என பல்வேறு இணை நோய்கள் வருகின்றன.
இந்த ஆபத்தான சர்க்கரையின் அளவை குறைக்க இந்த 5 உணவுகளை சமைத்து சாப்பிட்டாலே போதுமானது. என்னென்ன உணவுகள் என்று பார்ப்போம்.
பாகற்காய்
உடலில் உள்ள க்ளுகோஸ் அளவை அதிகரிக்கவும் பாகற்காய் பெரிதளவில் உதவுகிறது.
உடலில் உள்ள சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்க, பாகற்காயை எடுத்துக்கொள்ளலாம்.
பாகற்காயை தவறாமல் எடுத்துக்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவை இது குறைக்கிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காயில், ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடலில் ஏறும் சர்க்கரை அளவினை குறைக்க இது உதவும்.
மேலும், உணவை செரிமானம் செய்வதற்கும் வெண்டைக்காய் உதவும்.
ரத்தத்தில் திடீரென அதிகரிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் வெண்டைக்காய் உதவும்.
ப்ரக்கோலி
ப்ரக்கோலியில், கொழுப்பு குறைவாகவும், ஹை ஃபைபர் புரத சத்து, வைட்டமின் சத்து, மினரல் சத்து நிறைந்துள்ளது.
இது, நம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் அளவை அதிகரிக்கும். வயிற்றில் ஏற்படும் அழற்சியை தடுக்கவும் உதவுகிறது.
மேலும் ப்ரக்கோலி. உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவும் ப்ரக்கோலி உதவும்.
கீரை
கீரை ரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவை சரியாக சம நிலை படுத்த உதவும்.
மேலும் கீரையில் வைட்டமின் சி , அயர்ன் , பொட்டாசியம் அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் உடலில் சர்க்கரையை அளவை குறைக்க கீரையை சாப்பிடலாம்.
பரட்டைக்கீரை
பரட்டைக்கீரையில், 50 கிராம் அளவு எடுத்துக்கொண்டால், உடலில் நார்சத்தை அதிகரிக்கலாம்.
இதனை சாப்பிடுவதன் மூலம் , குடல் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.
மேலும் இதில், வைட்டமின் பி 12 சத்துகள் மற்றும் மெக்னீசியம் சத்துக்களும் நிறைவாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |