ஆயுளை குறைக்கும் 5 உணவுகள் என்னென்ன?- மருத்துவர்களின் எச்சரிக்கை

Heart Failure Weight Loss Kidney Disease Diabetes Blood Pressure
By Yashini Jun 08, 2026 04:46 AM GMT
Report

தற்போதைய காலத்தில் நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளன.

குறிப்பாக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர் பானங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்.., எப்படி பயன்படுத்துவது?

தொடர்ந்து இந்த உணவுகளை உட்கொள்வது ஆயுட்காலத்தையும் குறைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்தவகையில், ஆயுளை குறைக்கும் 5 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆயுளை குறைக்கும் 5 உணவுகள் என்னென்ன?- மருத்துவர்களின் எச்சரிக்கை | 5 Foods That Decrease Lifespan

என்னென்ன உணவுகள்?

1. பதப்படுத்தப்பட்ட உணவுகள்- சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

2. குளிர்பானங்கள்-  கார்பனேட்டட் பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் இன்சுலின் எதிர்ப்பு, கொழுப்பு கல்லீரல், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

3. எண்ணெயில் பொரித்த உணவுகள்-  எண்ணெயில் பொரித்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து, இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதுடன் இதய நோய் அபாயமும் ஏற்படும்.

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கற்றாழை எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

4. உப்பு உணவுகள்-  ஊறுகாய், கருவாடு போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இதை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

5. உறைய வைக்கப்பட்ட இறைச்சி- உறைய வைக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US