புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா?

Cancer
By Yashini Feb 28, 2026 11:09 AM GMT
Report

புற்றுநோய் என்றாலே, அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும்.

உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை.

அந்தவகையில், புற்றுநோயை தடுக்க உதவும் 5 உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

பல் துலக்கும் பிரஷை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

பல் துலக்கும் பிரஷை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

1. சக்கரைவள்ளிகிழங்கு

இந்த கிழங்கில் நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்கள் மற்றும் வைட்டமின்கள், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற ஏரளமான சத்துக்கள் உள்ளன.

இதில் உள்ள கெரட்டினாய்டுகள் வயிறு, சிறுநீரகம் மற்றும் மார்பக புற்றுநோய் குறைப்பதற்கு பெருமளவு உதவுகிறது.

புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 5 Foods That Help To Fight Cancer In Tamil

2. முளைகட்டிய ப்ரோக்கோலி

இதில் உள்ள சல்பரோபேன் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதோடு, கட்டிகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தையும் தடை செய்ய உதவுகிறது.

மார்பகப் புற்றுநோய், குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க இது உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 5 Foods That Help To Fight Cancer In Tamil

3. கிவி

இதில் உள்ள வைட்டமின் சி, நார்ச்சத்து, பாலிஃபெனால்ஸ் உடலில் திசுக்கள் சேதமாவது தடுக்கப்படுகிறது.

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பில் இது மிகவும் உதவியாக இருக்கும்.

புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 5 Foods That Help To Fight Cancer In Tamil

4. க்ரீன் டீ

இதில் உள்ள எபிகல்லோகேடசின்-3-கேலேட் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கவும், பரவுவதையும் கட்டுப்படுத்துகிறது.

மேலும் உடலிலுள்ள ஃப்ரீ ரேடிக்கல் நச்சுக்களை அழித்து, ஆரோக்கியமான செல்களின் டிஎன்ஏ சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 5 Foods That Help To Fight Cancer In Tamil

5. பீன்ஸ்

புரதம், நார்ச்சத்து நிறைந்த பீன்ஸை அதிகமாக உட்கொண்டால் மார்பகப் புற்றுநோயின் அபாயம் 28% வரை குறையும்.

ஏனெனில், அதிக நார்ச்சத்து உட்கொள்ளல் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.

புற்றுநோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவும் 5 உணவுகள்.., என்னென்ன தெரியுமா? | 5 Foods That Help To Fight Cancer In Tamil 

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US