உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும் 5 இயற்கை உணவுகள்: அவசியம் தெரிஞ்சிக்கோங்க
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பெரும்பாலோருக்கு இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
உடல் எடை அதிகரிக்க தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உள்ளது.
அந்தவகையில், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவும் 5 இயற்கை உணவுகள் குறித்து பார்க்கலாம்.
1. பூண்டு
இரவில் தூங்கும் முன் பூண்டு சாப்பிடுவது இரத்த ஓட்டம் மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
2. பார்லி
பார்லியில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ப்ரீபயாடிக் பீட்டா-குளுக்கன் உள்ளது.
3. திரிபால
திரிபலா உடலில் வீக்கத்தை நீக்குகிறது. மேலும், திரிபலா உடலில் கொழுப்பினைக் குறைக்க உதவுகிறது.
4. மோர்
பாரம்பரிய முறையில் மோர் தயாரித்து, பின்னர் அதில் மஞ்சள் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை மற்றும் அரைத்த இஞ்சி சேர்த்துக் குடித்து வர உடலின் கொழுப்பின் அளவு குறையும்.
5. நெல்லிக்காய்
நெல்லிக்காயை தினம் சாப்பிட அல்லது ஜூஸ் தயாரித்து குடித்து வர உடல் எடை குறையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |