வயதானாலும் இளமையாக தெரிய வேண்டுமா? அப்போ இந்த 5 உணவுகள் போதுமே

Skin Care
By Yashini Dec 21, 2023 01:00 PM GMT
Yashini

Yashini

in அழகு
Report

முதுமை என்பது தவிர்க்க முடியாத இயற்கையான நிகழ்வு. வயதானாலும் இளமையுடன் இருக்கவேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் விருப்பம்தான்.

இதற்காக இப்போது அழகு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை போன்றவைகளும் வந்துவிட்டன. ஆனால் உடற்பயிற்சிகளும்,உணவு பழக்கவழக்கங்களும் இயற்கையாக இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.

அந்தவகையில் வயதானாலும் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும் 5 உணவுவகைகள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வயதானாலும் இளமையாக தெரிய வேண்டுமா? அப்போ இந்த 5 உணவுகள் போதுமே | 5 Foods Used To Stay Young Despite Ageing

1. மீன்கள்

ஒமேகா 3 சத்துக்கள் நிரம்பிய சால்மன், டியூனா வகை மீன்கள் சருமத்திற்கு இயற்கை மாய்ஸ்ட்ரைசராக செயல்படுகின்றன.

இந்த மீனில், வைட்டமின் இ சத்துக்களும், சரும வெடிப்பை நீக்கும் சத்துக்களும் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

fish/மீன்

2. சர்க்கரை வள்ளி கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ சத்து முகத்தில் சுருக்கத்தை தடுக்க உதவும் என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றனர்.

இதை வேக வைத்துதான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் முன்னர் மிளகு தடவினால் நல்லது.

Sweet potatoes/சர்க்கரை வள்ளி கிழங்கு

3. டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டுகலில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் அதிகமாக உள்ளன. இதை, சிறிதளவு நாம் எடுத்துக்கொள்வதனாலும் வயதாகும் தோற்றத்தை தவிர்க்க முடியும்.

70 சதவிகிதம் கோகோ நிறைந்த டார்க் சாக்லேட்டுகளை ஒரு நாளைக்கு சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

dark chocolate/டார்க் சாக்லேட்

4. நட்ஸ் வகைகள்

நட்ஸ்களில் வைட்டமின் இ, மினரல் சத்துக்கள், ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் என பல வகையான நன்மைகள் நிறைந்துள்ளன.

இதை இனிப்பு உணவுகளுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் ஒமேகா-3 சத்து, வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்க உதவும்.

nuts/ நட்ஸ்

5. ப்ரக்கோலி

ப்ரக்கோலியில் வைட்டமின் சி மற்றும் கே சத்துக்கள் அதிகமாக இருப்பதாக சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சருமம் மினுமினுக்க ப்ரக்கோலியை டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்.     

Broccoli/ப்ரக்கோலி    

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பிரான்ஸ், France

18 Jun, 2013
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

19 Jun, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

15 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US