Fat Reducing Foods: கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் 5 எளிய உணவுகள்

Cholestrol Healthy Food Recipes
By Sakthi Raj Aug 13, 2026 05:45 PM GMT
Report

Fat Reducing Foods: நமது உடலில் கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பானது இரண்டு விதமாக இருக்கிறது. நல்ல கொழுப்பு (HDL High Density Lipoprotein) மற்றும் கெட்ட கொழுப்பு (LDL – டow Density Lipoproteins) என்று இரண்டு வகையில் அவை செயல்படுகிறது.

அந்த வகையில், நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கும் பொழுது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அவை ரத்த ஓட்டம் தடைப்பட்டு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆனால், நல்ல கொழுப்பானது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்ற உதவுகிறது. அப்படியாக, நாம் கெட்ட கொழுப்பை நம்முடைய உடலில் இருந்து அகற்றி வாழ்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய எளிய உணவு முறைகளை பற்றி பார்ப்போம்.

Fat Reducing Foods: கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் 5 எளிய உணவுகள் | 5 Foods Which Reduce Cholesterol

Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு

Castor Oil for hair growth: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு

 

1. பூண்டு:

பூண்டு கெட்ட கொழுப்பை குறைப்பது மிகப்பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான உணவுகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் உள்ள அல்லிசன் என்ற பொருள் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

2. தக்காளி:

தக்காளியில் அதிக அளவில் லைகோபின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தில் பெரிதும் உதவுகிறது. குறிப்பாக தக்காளி உடலின் இடையே குறைக்கவும் ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கவும் உதவுகிறது.

3. இஞ்சி:

நம்முடைய தமிழ்நாட்டின் உணவுகளில் அதிகம் சேர்க்கக்கூடிய முக்கியமான இன்னொரு பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இஞ்சியில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கெட்ட கொழுப்பினை கரைக்க பெரிதும் உதவுகிறது. சமையலில் தினமும் நாம் சிறிது அளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பினை அவை முற்றிலும் குறைக்கிறது.

Fat Reducing Foods: கெட்ட கொழுப்பை அகற்ற உதவும் 5 எளிய உணவுகள் | 5 Foods Which Reduce Cholesterol

விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன்

விலை ரூ.150 மட்டுமே! மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மீன்

4. சீரகம்:

தமிழ்நாட்டு சமையலறை பட்டியல் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இந்த சீரகம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சீரகம் நம்முடைய உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பினை வெகுவாக குறைத்து உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது. மேலும், சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கின்ற பொழுது நல்ல பலன் வந்து சேரும்.

5. ஆளி விதை:

ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கிறது. இவற்றை நாம் அவ்வப்பொழுது எடுத்துக் கொள்கின்ற பொழுது கெட்ட கொழுப்பின் உடைய அளவு குறைய துவங்கி நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. இதன் விலையும் மிகவும் குறைவுதான். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US