மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா?

Apple Dragon fruit Kiwi fruit Pears Strawberry
By Yashini Oct 12, 2026 04:37 AM GMT
Report

5 fruits that help relieve constipation- பொதுவாக மலச்சிக்கலானது நம்மில் பலரும் எதிர்கொள்ளக் கூடிய மிகவும் பொதுவான ஒன்றாகும்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில், மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவும் 5 பழங்கள் குறித்து பார்க்கலாம்.  

மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவும் 5 பழங்கள்.., என்னென்ன தெரியுமா? | 5 Fruits That Help Relieve Constipation In Tamil

என்னென்ன பழங்கள்?

பெர்ரி- இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. எனவே இவற்றை காலை உணவாக உட்கொண்டால் மலச்சிக்கலை தடுக்கலாம்.

பேரிக்காய்- பேரிக்காயில் இயற்கை சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. மேலும் இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும்.

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் தேங்காய் எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

வயதானாலும் இளமையாக இருக்க உதவும் தேங்காய் எண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?

கிவி- கிவி பழம் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மிகவும் சத்தான பழம். தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை தடுக்கலாம்.

மஞ்சள் ட்ராகன்- இதனை தினமும் காலையில் பாதி சாப்பிட்டு வந்தால் குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் தடுக்கப்படும்.

ஆப்பிள்- ஆப்பிளில் உள்ள பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US