உடல் சூட்டை தணிக்க வேண்டுமா! அப்போ இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!

Cucumber Water Melon
By Yashini Aug 26, 2023 04:06 PM GMT
Report

கோடை காலம் மட்டுமன்றி, பொதுவாகவே சிலருக்கு உடலில் சூடு அதிகரிக்கும்.உடல் சூடு அதிகரிப்பினால் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன.

இதனால் உடலில் எடை இழப்பு, நோய் சம்பந்தமான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். மேலும் அதிக சோர்வு, சரும நோய்கள் உள்ளிட்டவையும் ஏற்படும்.

இதை தடுக்க சில பழங்களை சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், அதை குறையாமல் பார்த்துக்கொள்ளவும் ஒரு சில பழங்களும் காய்கறிகளும் உதவும்.

body heat/உடல் சூடு

1.இளநீர்

இளநீர் சிறந்த இயற்கை பானமாகும்.த்த ஓட்டத்தை அதிகரிக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை வலுபெற செய்யவும் இளநீர் உதவுகிறது.

இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது வியர்வை மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை திரும்ப உதவுகிறது.

இது உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது வெப்பமான காலநிலையின் போது உடலில் மீண்டும் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் சூடு தணியும்.

tender water/இளநீர்

isha foundation

2.மோர்

தயிரில் இருந்து கடைந்து தயாரிக்கப்படும் மோர், உடல் சூட்டை தணிப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்கும் வைட்டமின்களை அதிகரிக்கவும் மோர் உதவுகிறது.உடல் சூட்டை தணித்து நீரின் அளவினை மோர் அதிகரிக்கும்.

Buttermilk/மோர்

3.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளன. பி1, பி2, பி 3, பி4, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்களையும் நோயெதிர்ப்பு சக்தியையும் வெள்ளரிக்காய் அதிகரிக்கும்.

மலச்சிக்கலை தவிர்க்கவும் உடலில் உள்ள கெட்ட அழுக்குகளை வெளியேற்றவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.

வெயில் காலத்திலும் உடலின் நீர்சத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளும் உணவுகளுள் ஒன்று, வெள்ளரிக்காய்.

cucumber/வெள்ளரிக்காய்

4.சிட்ரஸ் பழங்கள்

பழங்கள் சிட்ரஸ் வகை பழங்களை உடல் சூட்டை தணிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.

சுவையான ஆரஞ்சு, லெமன், கிரேப் ஃப்ரூட் உள்ளிட்டவை இந்த சிட்ரஸ் பழ வகைகளுக்குள் அடங்கும். இந்த வகை பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது.

இது, உடல் சூட்டினாலும் வெயிலினாலும் ஏற்படும் சரும பாதிப்புகளை இவை தவிர்க்கும்.

fruits/சிட்ரஸ் பழங்கள்

5.தர்பூசணி

வெயில் காலத்தில் அதிகம் விற்கப்படும் பழங்களுள் ஒன்று, தர்பூசணி. இதில், 90 சதவிகிதம் நீர்சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

உடல் சூட்டை தணிக்க, சருமத்தை பாதுகாக்க தர்பூசணியை சாப்பிடலாம்.       

watermelon/தர்பூசணி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

                                                                                                                                          

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US