இந்தியாவுக்காக விளையாடாமல் ஐபிஎல் ஏலத்தில் மாஸ் காட்டிய 5 வீரர்கள் இவர்கள் தான்..!

ipl2022 iplauction2022
By Petchi Avudaiappan Feb 12, 2022 11:38 PM GMT
Report

ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவுக்காக விளையாடாமல் ஐபிஎல் ஏலத்தில் மாஸ் காட்டிய வீரர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். 

இந்தியாவில் மார்ச் மாதம் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.

இதற்காக 590 வீரர்கள் அடங்கிய இறுதிப்பட்டியல் வெளியாகியிருந்தது. முதல் நாள் நடைபெற்ற ஏலத்தில் எதிர்பாராத பல சம்பவங்கள் நிகழ்ந்தன. குறிப்பாக இளம் வீரர்களை தேர்வு செய்ய 10 அணிகளும் போட்டி போட்டன. 

அதில் இன்னும் இந்திய அணிக்காக விளையாடாமல் அதிக விலைக்கு ஐபிஎல் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் வெளியாகியுள்ளது. 

  • தென்னாப்பிரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு  நடந்த ஐசிசி U19 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ரவி பிஷ்னோய் அந்த வருடமே 2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு வாய்ப்பு கிடைத்த போட்டியில் மாஸ் காட்டினார். இவரை 2022 தொடரில் தங்கள் அணிக்காக விளையாட லக்னோ அணி நிர்வாகம் ரூ.4 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
  • கடந்த 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான அர்ஷிதீப் சிங் கடந்த 2021 சீசனில் 12 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரின் திறமையைப் பார்த்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ஐபிஎல் 2022 தொடருக்காக ரூ.4 கோடிக்கு தக்க வைத்துள்ளது. 

இந்தியாவுக்காக விளையாடாமல் ஐபிஎல் ஏலத்தில் மாஸ் காட்டிய  5 வீரர்கள் இவர்கள் தான்..! | 5 Indian Uncapped Players Famous In Ipl

  • 2020 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி U19 உலக கோப்பையில் அசத்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் 2.4 கோடிகளுக்கு ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரை மீண்டும் ராஜஸ்தான் அணி ரூ.4 கோடிக்கு தக்க வைத்துள்ளது. 
  • கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜன் பாதியில் வெளியேறியதால் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக் விளையாட வாய்ப்பு பெற்றார். இவரை மீண்டும் ஹைதராபாத் அணி ரூ.4 கோடிக்கு  தக்க வைத்துள்ளது. 
  • ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த இளம் அதிரடி வீரர் அப்துல் சமத் கடந்த 2020ஆம் ஆண்டு வெறும் 20 லட்சத்துக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்  ஹைதராபாத் அணி ரூ.4 கோடிக்கு தக்க வைத்துள்ளது.
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US