ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: ஜேர்மனியில் 5 பேர் கைது

Germany
By Balamanuvelan Feb 04, 2026 12:06 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தியதாக ஜேர்மனியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

16,000 முறை பொருட்கள் கடத்தல்

ரஷ்ய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்காக கடத்தலில் ஈடுபடும் அமைப்பொன்று குறித்து தகவலறிந்த ஜேர்மன் பொலிசார் பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்தினார்கள். 

ரஷ்யாவுக்கு 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் கடத்தல்: ஜேர்மனியில் 5 பேர் கைது | 5 Men Arrest For Smuggle Goods 30 Mn To Russia

ரெய்டுகளின்போது அந்த அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள், மேலும் ஐந்து பேர் தலைமறைவாகிவிட்டார்கள்.

விசாரணையில், ஜேர்மனியிலுள்ள சில நிறுவனங்களை பயன்படுத்தி, 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் ரஷ்ய பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மனி

போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்: ஸ்தம்பித்த ஜேர்மனி

அவ்வகையில், சுமார் 16,000 முறை அந்த அமைப்பினர் ரஷ்யாவுக்கு பொருட்களைக் கடத்தியுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US