இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 காலை பழக்கங்கள்.., என்ன தெரியுமா?

Heart Failure Heart Attack
By Yashini Jul 22, 2026 10:38 AM GMT
Report

காலை நேரத்தில் செய்யும் சில பழக்கங்கள் நமது உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, சில மோசமான காலை பழக்கங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிகாலை நேரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க சில காலை பழக்கங்களை தவிர்ப்பது அவசியம்.

அந்தவகையில், இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 மோசமான காலை பழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கும் 5 காலை பழக்கங்கள்.., என்ன தெரியுமா? | 5 Morning Habits That Increase Of Heart Disease

1. போதுமான நீர் குடிக்காமல் இருப்பது

உடலில் நீரிழப்பு ஏற்படும் போது, இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க இதயம் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும், உடலில் நீர்ச்சத்து குறைந்தால் இரத்தம் அடர்த்தியாகி இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.

2. வார்ம்-அப் செய்யாமல் உடற்பயிற்சி செய்வது

காலையில் சில நிமிடங்கள் வார்ம்-அப் செய்த பிறகு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இல்லையெனில் இதயத்துக்கு திடீர் அழுத்தம் ஏற்படலாம்.

3. இரத்த அழுத்தத்தை கவனிக்காமல் இருப்பது

காலையில் இரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் காலையில் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருவது அவசியம்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு.. மருத்துவர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு.. மருத்துவர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்

4. அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவது

அதிகளவில் உப்பு மற்றும் கலோரி கொண்ட துரித உணவுகளை காலையில் சாப்பிடுவது நீண்ட காலத்திற்கு இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும், அதிக சோடியம் கொண்ட உணவுகள் இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

5. காலை உணவை தவிர்ப்பது

காலை உணவை தவிர்ப்பது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். காலையில் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது இரத்த அழுத்தம் மற்றும் இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்தவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US