ஒரே ராசியில் குடியேறும் 5 கிரகங்கள்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Dec 16, 2025 03:00 PM GMT
Report

புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி  மாதத்தில் 5 கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.

அதுவும் சனி மற்றும் குரு பகவானைத் தவிர, சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன.

அதன்படி, ஜனவரி 15ஆம் திகதி சூரியன் மகர ராசிக்கும், ஜனவரி 13ஆம் திகதி சுக்கிரன் மகர ராசிக்கும், ஜனவரி 16 ஆம் திகதி செவ்வாய் மகர ராசிக்கும், ஜனவரி 17ஆம் திகதி புதன் மகர ராசிக்கும், ஜனவரி 18ஆம் தேதி சந்திரன் மகர ராசிக்கும் செல்லவுள்ளார்.

அந்தவகையில், ஒரே ராசியில் 5 கிரகங்கள் குடியேறுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

ராகுவின் இரட்டை பெயர்ச்சி.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

மிதுனம்

  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • பணியிடத்தில் உங்களின் நிலை வலுபெறும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
  • வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி நிலைமை வலுபெறும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
  • குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரே ராசியில் குடியேறும் 5 கிரகங்கள்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 5 Planet Transit In Makara Rasi During January

மகரம்

  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
  • சவால்கள் குறையும்.
  • அதிர்ஷ்ட கதவு திறக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
  • நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
  • பணிபுரிபவர்களுகு அற்புதமாக இருக்கும்.
  • புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பரம்பரை தொழில் செய்பவர்கள் லாபத்தைப் பெறுவார்கள்.
  • வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

ஒரே ராசியில் குடியேறும் 5 கிரகங்கள்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 5 Planet Transit In Makara Rasi During January

துலாம்

  • திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
  • தொழிலதிபர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
  • பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

ஒரே ராசியில் குடியேறும் 5 கிரகங்கள்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 5 Planet Transit In Makara Rasi During January

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US