சட்டுன்னு உடல் எடையை குறைக்க இந்த 5 விதைகள் போதும்: என்னென்ன தெரியுமா?
தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்கள் உடல் எடை அதிகரிக்கிறது.
அந்தவகையில், சட்டுன்னு உடல் எடையை குறைக்க உதவும் 5 விதைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
என்னென்ன தெரியுமா?
1. சியா விதைகள்- நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த சியா விதைகள் உடல் எடையை குறைக்க பெரிதளவில் உதவுகின்றன.
2. பூசணி விதைகள்- இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
3. சூரியகாந்தி விதை- இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்க உதவுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
4. ஆளி விதை- இதில் குறைந்த ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உள்ளதால் எடை மேலாண்மைக்கு, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
5. சணல் விதை- இதில் உள்ள புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |