நுரையீரலை பாதுகாக்க சூப்பரான 5 டிப்ஸ்!

Garlic Ginger Smoking
By Kirthiga May 07, 2023 09:04 AM GMT
Report

பொதுவாகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் ஒரு சில உணவுகளை உண்ண வேண்டும் என்று ஆய்வு கூறுகின்றது.

நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்திற்கும் பசியெடுக்கும். அதையும் சீராக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

இதயத்தை போன்றே நுரையீரலும். இதயத்தை கவனிக்கும் நாங்கள் நுரையீரலை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்வதற்கு நாம் பல விதமான உணவுகளை உண்ண வேண்டும். அதில் அனைத்தையும் உண்ண கூடாது. ஒரு சில உணவுளை மாத்திரமே உண்ண வேண்டும்.

அவ்வாறு எந்த உணவுகளை உண்டால் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்வோம்.  

நுரையீரலை பாதுகாக்க சூப்பரான 5 டிப்ஸ்! | 5 Super Tips To Protect Your Lungs

முட்டைக்கோஸ்

  • இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளது. ஆகவே இது நுரையீரல் நோயில் இருந்து பாதுகாக்கும்.

கீரை

  • கீரை வைட்டமின் சி இன் சிறந்த உதாரணமாகும். இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

ப்ரோக்கோலி

  • இதில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

நுரையீரலை பாதுகாக்க சூப்பரான 5 டிப்ஸ்! | 5 Super Tips To Protect Your Lungs

பூண்டு

  • பூண்டில் ஏராளமான சத்துக்களின் கலவைகள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கின்றன.

  • பூண்டை தொடர்ந்து உட்கொள்வது சுவாச நோய்த்தொற்றுகளில் இருந்து விடுப்படலாம்.  

மஞ்சள்

  • மஞ்சள் சாப்பிடுவது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.

இஞ்சி

  • உணவில் இஞ்சியைச் சேர்ப்பது சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை சீராக வைத்திருக்கும்.  

நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்

  • புகைப்பிடித்தால் சுவாச நோய் எற்படும்.

  • வழக்கமான உடற்பயிற்சியை செய்து வந்தால் சுவாசத்தை மேம்படுத்தலாம்.

  • அதிக காற்று மாசுபாடு உள்ள காலங்களில் வெளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

  • காய்ச்சல், நிமோனியா மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவது பற்றி உங்கள் சுகாதார வழங்குநரிடம் அறிவுரை பெற வேண்டும்.  

நுரையீரலை பாதுகாக்க சூப்பரான 5 டிப்ஸ்! | 5 Super Tips To Protect Your Lungs

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US