தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் யோகாசனம்.., தினமும் இரவில் செய்யுங்கள்
தற்போது பெரும்பாலான நபர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவுகள், மன அழுத்தம், மாத்திரைகளின் பக்கவிளைவுகள் என உடல் எடைக்கு பல காரணங்கள் உண்டு.
அந்தவகையில், தொங்கும் தொப்பையை குறைக்க உதவும் யோகாசனம் குறித்து பார்க்கலாம்.
பத்த கோணாசனம்
சிறிது நேரம் தரையில் அமர்ந்து செய்து இந்த ஆசனத்தை வந்தால், அடிவயிற்றுக் கொழுப்பைக் கரைக்கலாம்.
மர்ஜாரியாசனம்
இந்த ஆசனம் தொப்பையை குறைப்பது மட்டுமின்றி, முதுகு வலியை போக்கி, உடலுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையைத் தரும்.
அர்த மத்ஸ்யேந்திராசனம்
இந்த ஆசனம் நமது தண்டுவடத்திற்கு அதிக நெகிழ்வு தன்மையை வழங்குவதோடு, வயிற்று தசைகளை வலுப்படுத்தும்.
சேது பந்தாசனம்
வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பதில் சேது பந்தாசனம் பெரிதும் உதவி புரியும்.
பாலாசனம்
பாலாசனம் வயிற்றுக் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |